சௌமியா என்ற பெயரின் அர்த்தம் | Sowmiya Meaning in Tamil

Advertisement

Sowmiya Meaning in Tamil

தமிழ் என்பது மூன்று எழுத்துக்கள் இருந்தாலும் கூட அதனை நாம் படிக்கும் போது எண்ணற்ற அர்த்தகங்கள் நமக்கு புலப்படுகிறது. அத்தகைய அர்த்தங்கள் யாவும் நமக்கு தெரிந்தவை தான் என்று கூற முடியாது. ஏனென்றால் தமிழில் நமக்கு தெரிந்த அர்த்தங்கள் கொஞ்சம் தான். அந்த வகையில் நமக்கு சூட்டப்படும் பெயரிற்கு என்று பார்த்தால் ஒன்று அல்ல இரண்டு அல்ல எண்ணற்ற அர்த்தங்கள் தமிழில் உள்ளது. ஆகையால் இன்றைய அர்த்தம் பதிவில் சௌமியா என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்னவென்று தெரிந்துக்கொள்ள போகிறோம். சௌமியா என்ற பெயர் நிறைய நபர்களுக்கு சூட்டப்பட்டு கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதற்கான அர்த்தங்கள் தெரியாமல் இருக்கும். அதனால் பதிவை தொடர்ந்து படித்து அர்த்தத்தினை தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

தர்ஷன் என்ற பெயருக்கான அர்த்தம் தெரியுமா..?

சௌமியா அர்த்தம் தமிழில்:

சௌமியா என்பதற்கு அமைதி, களங்கமற்ற, நறுமணம், மிக அழகிய என்பதை  குறிக்கிறது.

இந்த பெயரையே குழந்தைக்கு வைப்பதற்கு விரும்புவார்கள். இந்த பெயர் உடையவர்கள், நட்பாக இருந்தாலும் சரி அல்லது வேறு உறவாக இருந்தாலும் சரி சிறந்து விளங்குவார்கள். மிகவும் பொறுமையாக நடந்து கொள்வார்கள்.

குடும்பத்தின் மீது அன்பாக இருப்பார்கள், மற்றவர்களுக்கு உதவும் குணம் உடையவர்களாக இருப்பார்கள்.

Mare என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement