ஸ்ரீ தமிழாக்கம் | ஸ்ரீ பொருள் | Sri Meaning in Tamil
பெண் குழந்தைகள் என்றாலும் சரி ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி இருவருக்கும் இந்த ஸ்ரீ என்ற பெயரை வைக்கிறார்கள். அதற்கு என்ன அர்த்தம் என்று எப்போதாவது யோசித்து உண்டா..? குழந்தை என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அப்படி நம் வீட்டில் ஒரு குழந்தை பிறக்க போகிறது என்றால் அதற்கு என்ன பெயர் வைக்கலாம். அந்த பெயரானது கண்டிப்பாக அர்த்தம் உள்ளதாக இருக்கவேண்டும் என்று அனைவரும் சொல்வார்கள். அதேபோல யாரும் வைக்கதாக பெயராகவும், அர்த்தம் உள்ள பெயரை தேடுவார்கள். அப்படி நாம் தேடும் பட்சத்தில் ஒவ்வொரு பெயரும் ஒவ்வொறு அர்த்தங்களை கொண்டு இருக்கும்.
சிலர் வீட்டில் ஜாதகத்தின் படி தான் பெயர் வைக்கவேண்டும் என்பார்கள். சிலர் மாடல் வாரியாக பெயர் வைக்கவேண்டும் என்பார்கள். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயம் சொல்கிறார்கள் என்று பெயர் தேடினால் அதற்கு ஏற்ற மாதிரி அர்த்தம் கிடைப்பதில்லை. இதற்கு என்ன செய்வது என்று யோசிப்போம். அதற்காக நம்முடைய Pothunalam.com பதிவில் ஒவ்வொரு நாளும் நாம் தேடும் பெயருக்கான அர்த்தங்களையும் தனி தனியாக பெயர்களையும் பதிவிட்டுக்கொண்டு வருகிறோம். ஆகவே இனி அதனை படித்து உங்கள் குழந்தைக்கு பெயர்களை வையுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Sri Meaning in Tamil:
ஸ்ரீ என்ற வார்த்தைக்கு ஒன்று அல்ல இரண்டு அல்ல 6 அர்த்தங்கள் உள்ளது. இதற்கு பொருள் என்றால் மதிப்புமிக்கவன், இறைவன், செழுமையும், விசுவாசமானவன். இது இந்து பெயர் ஆகும்.
ஆன்மீகத்தில் 6 அர்த்தங்கள் உள்ளது. அதனை பற்றி பார்க்கலாம்.
புத்தி உள்ளவனை புத்திமான் என்று சொல்வார்கள்.
கல்வி உடையவன் கல்விமான் என்கிறோம். அதுபோல ஸ்ரீயை உடையவனை ஸ்ரீ மான் (ஸ்ரீமந் ) என்று சொல்கிறோம்.
அதேபோல் ஸ்ரீ என்ற வார்த்தை மகாலட்சுமி மற்றும் பெருமாளை குறிக்கிறது என்பதையும் சகல தோஷங்களையும் போக்கிவிடும் என்பதையும் குறிக்கும்.
இதனை தவிர ஸ்ரீ என்ற வார்த்தையுடைய பெயர்களுக்கான அர்த்தம்:
சஞ்சனா ஸ்ரீ பெயர் அர்த்தம்:
சஞ்சனா ஸ்ரீ என்பதற்கான அர்த்தம் மென்மையானவர், கருணைக்குணம் கொண்டவர் ஆகும்.
சஷ்டிகா ஸ்ரீ பெயர் அர்த்தம்:
நிலவு முகில் என்பது தான் சஷ்டிகா என்பதற்கான பெயர் ஆகும்.
ரித்திகா ஸ்ரீ பெயர் அர்த்தம்:
மகிழ்ச்சியானவன் என்பது பொருள் ஆகும்.
லித்திகா ஸ்ரீ பெயர் அர்த்தம்:
அழகி, நேர்மையானவள்
யோக ஸ்ரீ பெயர் அர்த்தம்:
அழகான கண்கள் கொண்டவள் என்பது அர்த்தம் ஆகும்.
தனு ஸ்ரீ பெயர் அர்த்தம்:
மிகவும் கூர்மையானவர், அழகானவர் என்பது இதனுடைய பெயர் ஆகும்.
இனியா ஸ்ரீ பெயர் அர்த்தம்:
கருணை குணம், இனிமையானவள் என்பது இதற்கான அர்த்தம் ஆகும்.
ரிதன்யா ஸ்ரீ பெயர் அர்த்தம்:
மற்றவர்களிடம் அன்பும், இரக்கமும் காட்டுவார். அதேபோல் மற்றவர்களிடம் எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்காமல் செய்ப்பவர்.
தர்ஷன் என்ற பெயருக்கான அர்த்தம் தெரியுமா
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை பெயர்கள் |