இயற்கை முறையில் லிம்பாம் அதுவும் பீட்ரூட் வைத்து. பயன்படுத்தி பாருங்கள் உங்கள் உதடு தான என்று ஒரு கேள்வி வந்துவிடும்..!

Advertisement

Beetroot Lip Balm Homemade in Tamil

பெண்கள் ஹான்ட் பங்கில் கண்டிப்பாக இந்த ஒரு பொருள் இருக்கும் அது தான் லிம் பாம். இதனை கடையில் வாங்கி பயன்படுத்துவது சிலர்க்கு ஒத்து வரும் சிலருக்கு ஒத்து வராது. நாளடைவில் உதடு கருமை நிறமாக மாறி விடும். அல்லது உடனே காய்ந்து விடும்.

அதனால் அதனை கையில் எப்போதும் வைத்துக்கொண்டு உதவு காய்ந்து போகும்போது பயன்படுத்திக்கொண்டு இருப்பார்கள்.  இப்படி பயன்படுத்துவது ஒரு கட்டத்திற்கு மேல் நமக்கே மிகவும் கஷ்டமாகவும் அலுப்பாகவும் இருக்கும் அதனால் வீட்டில் இயற்கை முறையில் லிம் பாம் செய்யலாம் வாங்க…!

Beetroot Lip Balm Homemade in Tamil:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

ஸ்டேப்: 1

முதலில் ஒரு பீட்ரூட்டை எடுத்துக்கொள்ளவும் அதனை தோலை சீவி கொள்ளவும்.

ஸ்டேப்: 2

இப்போது சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளலாம் அல்லது துருவிக்கொள்ளலாம். அதனை எடுத்து மிஸ்க்சியில் போட்டு அரைக்கவும்.

ஸ்டேப்: 3

அரைக்கும் போது அதில் தண்ணீர் சேர்க்காமல் மிருதுவாக அரைத்துக்கொள்ளவும். மிகவம் கெட்டியாக இருந்தாலும் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

ஸ்டேப்: 4

 beetroot lip balm at home in tamil

அரைத்த பீட்ரூட்டை எடுத்து வடிகட்டியை வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 5

இப்போது அடுப்பை பற்றவைத்து அதில் கடாயை வைத்து மீடியம் தீயில்  வைத்துக்கொள்ளவும். அதன் பின் வடிகட்டி எடுத்துவைத்த பீட்ரூட்டை எடுத்து அதில் சேர்க்கவும்.

ஸ்டேப்: 6

அது சிறிது நேரம் கழித்து கொதிக்க ஆரம்பித்து விடும். 10 நிமிடம் அப்படியே கொதிக்கவிடவும்.

ஸ்டேப்: 7

10 நிமிடத்திற்கு பிறகு நல்ல நிறமாக மாறி விடும். அதனை பின் அதில் 1/2 டீஸ்பூன் நெய் விட்டு கலந்துவிடவும். அதன் பின் அடுப்பை அணைத்துவிடவும்.

ஸ்டேப்: 8

ஆரிய பின் அதனை ஒரு குட்டி பாட்டிலில் போட்டு மூடி பிரிசரில் 15 நிமிடம்  வைக்கவும்.

இதையும் ட்ரை பண்ணி பாருங்கள் 👉 லிப் பாம் வீட்டிலேயே தயார் செய்யலாமா? 

ஸ்டேப்: 9

Beetroot Lip Balm Homemade in Tamil

15 நிமிடத்திற்கு பிறகு லிம் பாம் எப்படி இருக்கும்மென்றால் நாம் கடையில் இருக்கும் பொருள் மாதிரி இருக்கும் ஆனால் இது மிகவும் ஆரோக்கியமானது ஆகும்.

ஸ்டேப்: 10

Beetroot Lip Balm Homemade in Tamil

இதனை நீங்கள் பிரிஜ்ஜில் வைத்தே பயன்படுத்திக்கொள்ளுங்கள். அப்போது தான் அது கெட்டு போக்கமால் இருக்கும் ஏனென்றால் நாம் செயற்கை பொருள் எதுவும் சேர்க்காமல் இருப்பதால் பிட்ஜியில் வைத்து பயன்படுத்துங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
உதடு மற்றும் பற்களுக்கான அழகு குறிப்புகள் !!!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement