இவ்வளவு கருமையான முடியா..? அப்படினு சொல்ற அளவிற்கு நரை முடியை கருமையாக மாற்றும்..!

only 2 minutes white hair turn black naturally

Grey to Black Hair Treatment in Tamil

நண்பர்களே உங்களில் எத்தனை நபர்களுக்கு இந்த நரை முடி பிரச்சனை உள்ளது தெரியுமா..? மேலும் இந்த நரை முடி, செம்பட்டை முடி என அனைத்திற்கும் நல்ல தீர்வை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ள போகிறோம்..! பொதுவாக நம்மில் பலருக்கும் பல விதமாக தலை முடி பிரச்சனை உள்ளது. இது அனைத்திற்கும் தீர்வு தரும் விதத்தில் தான் இந்த பதிவு இருக்கும். பொதுவாக இந்த நரை முடி எதனால் வருகிறது என்பதையும் அதற்கான தீர்வை பற்றியும் பார்ப்போம் வாங்க..!

Grey to Black Hair Treatment in Tamil:

இந்த நரை முடி வருவதற்கு முன் இந்த செம்பட்டை முடி வருகிறது. இதற்கு என்ன காரணமாக இருக்கும் தெரியுமா..? முன்பு இருந்த குழந்தைகள் வெயிலில் விளையாடுவதால் மட்டும் தான் இந்த செம்பட்டை முடி வருகிறது. ஆனால் இப்போது அப்படி இல்லை. இப்போது வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கூட இந்த செம்பட்டை முடி வருகிறது. இந்த நரை முடி முதல் நிலையாக இருப்பது இந்த செம்பட்டை முடி தான். இதனை எப்படி வளர விடாமல் வைப்பது என்பதை பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

 grey to black hair treatment in tamil

முதலில் கிரீன் டீ இலைகளை எடுத்துக்கொள்வோம். அதன் பிறகு கருஞ்சீரகம், கருவேப்பிலை இந்த மூன்று பொருளும் போதும் நரை முடி கருமையாக மாறுவதற்கு.

முதலில் கடாயை அடுப்பில் வைத்துக்கொள்ளவும். அடுத்து அதில் இரண்டு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றவேண்டும். அதன் பிறகு அதில் நாம் எடுத்துவைத்துள்ள கிரீன் டீ இலைகளை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

நிலவுக்கும் உங்களுக்கும் போட்டி வைத்தால் நீங்கள் தான் வெள்ளையாக தெரிவீர்கள் அந்த அளவிற்கு கலராக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

அதன் பிறகு அதில் 2 டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். இந்த இரண்டு பொருளும் நிறம் மாறிய பின்பு 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும். இந்த மூன்று பொருளும் நன்கு கொதிக்கவிட்டு பிறகு அதனை ஆறவிடவும்.

 grey to black hair treatment in tamil

ஆரிய பின்பு அதனை அப்படியே வடிகட்டி கொள்ளவும். வடிகட்டிய தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும். அவ்வளவு தான் இதனை பயன்படுத்தும் முறையை பற்றி பார்க்கலாம் வாங்க..!

பயன்படுத்தும் முறை:

நீங்கள் இன்று தலைக்கு குளிப்பீர்கள் என்றால் தலை குளித்துவிட்டு வந்து தலை ஈரமாக இருக்கும் போது இந்த தண்ணீரை தலையில் ஸ்ப்ரே செய்யவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் போதும் தலை முடி கருமையாக மாறும்.

கொத்து கொத்தாக நரை முடி இருந்தாலும் அதை நிரந்தரமாக மாற்ற இயற்கை முறையில் ஹேர் டை இதோ

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil