வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வளரவே வளராதுனு நெனச்ச முடிய கூட வளர வைக்கும்..!

Updated On: November 30, 2024 1:03 PM
Follow Us:
Hair Serum for Hair Growth in Tamil
---Advertisement---
Advertisement

வளரவே வளராதுனு நெனச்ச முடிய கூட வளர வைக்கும்..! Hair Serum for Hair Growth in Tamil..!

பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி முடி உதிர்வு பிரச்சனை ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த பிரச்சனையை சரி செய்ய அனைத்து வகையான ஹேர் ஆயிலை பயன்படுத்தி பார்த்திருப்பார்கள். ஆனால் எதுவும் நல்ல ரிசல்ட்டை கொடுத்திருக்காது. இதனால் கவலைப்பட்டிருக்கும் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்று நாம் முடி வளர்ச்சியை அதிகரிக்க கூடிய சிரப் தயார் செய்வதை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். இந்த சிரப் தலை முடி வளர்ச்சிக்கு மிகவும் சிறந்த பலனை கொடுக்கும். சரி வாங்க இந்த சிரப் செய்வது  என்று இப்பொழுது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • டீத்தூள் – ஒரு ஸ்பூன்
  • வெங்காயம் தோல் – ஒரு கையளவு
  • தண்ணீர் – 1½ டம்ளர்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
7 நாட்களில் முடி அசுர வளர்ச்சி அடைய இந்த ஹேர் பேக் ட்ரை பண்ணுங்க போதும்

தயார் செய்யும் முறை – Hair Serum for Hair Growth in Tamil:

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் அதில் 1½ டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவைக்கவும்.

தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும் ஒரு ஸ்பூன் டீத்தூள் சேர்த்து கொதிக்கவைக்கவும்.

பிறகு அதனுடன் வெங்காயம் தோலினை சேர்த்து நன்றாக 10 நிமிடம் கொதிக்கவைக்க வேண்டும்.

10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து நன்றாக ஆறவிடவும். அவ்வளவு தான் சிரப் தயார். இதனை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி தலை முடியின் வேர் பகுதியில் ஸ்ப்ரே செய்து மசாஜ் செய்யுங்கள்.

பிறகு ஒரு மணி நேரம் கழித்து தலை அலசவும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தாலே போதும். முடி உதிர்வு பிரச்சனை நீங்கு முடி அடர்த்தியாக மற்றும் நீளமாக வளர ஆரம்பிக்கும்.

கண்டிப்பாக ட்ரை செய்து பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கைகள் மற்றும் கால்களில் உள்ள முடியை எந்தவொரு வலியும் இல்லாமல் நீக்க இதை ட்ரை பண்ணுங்க..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now