காது ஓட்டை பெரிதாகி விட்டதே என்று கவலைப்படுபவர்கள் இதை மட்டும் செய்யுங்க..! நல்ல ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும்..!

Advertisement

Close Ear Holes Naturally

ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி முகம் எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆண்கள் அதில் அந்தளவிற்கு ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஆனால் பெண்கள் அப்படியில்லை. அழகை மேம்படுத்துவதற்கு என்று தனியாக ஒரு நேரத்தை செலவிடுவார்கள். ஆனால் அவர்கள் என்ன தான் செய்தாலும் அதில் ஏதாவது ஒரு குறை இருக்கும். அதாவது முடி கொட்டுவது, கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை கூறுகின்றோம்.

அப்படி பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் இதுவும் ஓன்று. என்ன என்று கேட்கிறீர்களா..? அது வேறவொன்றும் இல்லை. காது ஓட்டை பெரியதாகி இருக்கும் அல்லவா..! அதை தான் கூறுகின்றோம். சிலர் இதை சரி செய்ய வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை வரை செய்கின்றனர். ஆனால் இந்த காது ஓட்டையை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்யலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

How To Close Ear Holes Naturally in Tamil:

  1. விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன்
  2. மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

மஞ்சள் தூள் எடுத்து கொள்ளவும்:

விளக்கெண்ணெய் எடுத்து கொள்ளவும்

முதலில் ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் அளவிற்கு விளக்கெண்ணெய் எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் அரை ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்து இந்த பேஸ்டை தூங்க செல்லும் முன் உங்கள் காது ஓட்டைகளில் அப்ளை செய்ய வேண்டும். இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். காலையில் எழுந்து உங்கள் காதுகளை கழுவி கொள்ளலாம்.

இதுபோல தொடர்ந்து செய்து வந்தால் பெரிதாக இருக்கும் உங்கள் காது ஓட்டைகள் சுருங்குவதை நீங்களே காணலாம். இதை மட்டும் ட்ரை செய்து பாருங்கள். நல்ல ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும்.

தோடு பெரியதாக போட்டு காது ஓட்டை பெரியதாகி விட்டதா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

தேங்காய் எண்ணெய் எடுத்து கொள்ளவும்:

தேங்காய் எண்ணெய் எடுத்து கொள்ளவும்

அதுபோல ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பின் இதை தூங்க செல்லும் முன் உங்கள் காதுகளின் ஓட்டைகளில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்யவும். இதுபோல தொடர்ந்து செய்து வந்தால் காது ஓட்டைகளில் கொஞ்சம் கொஞ்சமாக மூடுவதை நீங்களே காண்பீர்கள்.

உங்கள பாத்து எல்லாரும் இவ்ளோ முடியை எப்படி வளர்த்தீங்கனு கேப்பாங்க..! அதுக்கு இந்த எண்ணெயை மட்டும் தடவுங்க..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement