வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

7 நாட்களில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

Updated On: December 26, 2025 5:25 PM
Follow Us:
How to Control Hair Fall in Tamil
---Advertisement---
Advertisement

How to Control Hair Fall in Tamil

பொதுவாக இன்றைய சூழலில் ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவருக்குமே உள்ள பொதுவான பிரச்சனை என்றால் தலைமுடி உதிர்வது மற்றும் அந்த இடத்தில் புதிதாக முடி வளராமல் போகுவது தான். அதுமட்டுமில்லாமல் நீளமாக முடி இருக்கும் ஆனால் அடர்த்தியாக இருக்காது. அப்படி உங்களுக்கும் இந்த பிரச்சனைகள் அனைத்தும்  இருக்கிறதா..? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். இந்த பதிவில் 7 நாட்களில் தலைமுடி உதிர்வை நிறுத்தி உதிர்ந்த இடத்தில் புதிய முடியை வளரவைக்கக்கூடிய ஒரு சில டிப்ஸ்களை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன டிப்ஸ் என்று அறிந்துகொண்டு பயன்பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

How to Stop Hair Loss and Regrow Hair Naturally in Tamil:

Hair care tips at home in tamil

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. சின்ன வெங்காயம் – 6  
  2. கடுகு எண்ணெய்(Mustard Oil) – 250 மி.லி 
  3. வெற்றிலை – 4
  4. துளசி – 1 கைப்பிடி அளவு 
  5. வெந்தயம் – 4 டீஸ்பூன் 

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 250 மி.லி கடுகு எண்ணெயை ஊற்றி நன்கு சூடுபடுத்திக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடனே 6 சின்ன வெங்காயம், 4 வெற்றிலை, 1 கைப்பிடி அளவு துளசி மற்றும் 4 டீஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> தலைமுடி உதிர்வது நின்று முடி நன்கு வளர இந்த 2 டிப்ஸ் மட்டும் போதும்

பிறகு அதனை வடிகட்டி 15 நிமிடம் குளிரவிடுங்கள். பின்னர் அதனை எடுத்து உங்களின் தலைமுடி முழுவதும் படும்படி தடவி 10-15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள்.

இதனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வருவதன்  மூலம் 7 நாட்களில் தலைமுடி உதிர்வை நிறுத்தி உதிர்ந்த இடத்தில்  புதிய முடி வளர்வதை நீங்களே காணலாம்.

How to Stop Hair Fall Immediately at Home in Tamil:

How to Stop Hair Fall Immediately at Home in Tamil

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. கற்றாழை ஜெல் – 2 டேபிள் ஸ்பூன் 
  2. செம்பருத்தி பூ – 4
  3. வெந்தயம் – 2 டீஸ்பூன் 
  4. வேப்பிலை – 1 கைப்பிடி அளவு 
  5. கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு 

இதையும் படித்துப்பாருங்கள்=> தலைமுடி பிரச்சனை அனைத்திற்கும் இந்த டிப்ஸ் மட்டும் போதும்

மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை எடுத்து உங்களின் தலைமுடி வேர்களில் படும்படி தடவி 10-15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள்.

இதனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வருவதன்  மூலம் 7 நாட்களில் தலைமுடி உதிர்வை நிறுத்தி உதிர்ந்த இடத்தில் எல்லாம் புதிய முடி வளர்வதை நீங்களே காணலாம்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now