1 ரூபாய் செலவில்லாமல் வழுக்கை தலையில் கூட முடி வளர வைக்கலாம்..! இதை செய்யுங்க போதும் ..!

Advertisement

How to Grow Hair on Bald Head Naturally in Tamil

இக்காலத்தில் அனைவருக்கும் இருக்கும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்தல். இந்த முடி உதிர்வு பிரச்சனையை போக்குவதற்கு இயற்கையாகவே பல வழிகள் உள்ளன. ஆனால் இந்த அவசரமான காலகட்டத்தில் சில பேருக்கு முடியை பராமரிக்க முடியாமல் போகிறது. ஆகையால் ஈஸியான முறையில் முடி உதிர்வை நிறுத்தி முடியை எப்படி வளர வைப்பது என்பதை பற்றித்தான் இப்பதிவு. முடி உதிர்தலை நிறுத்தி முடியை அடர்த்தியாக வளர வைக்க நினைப்பவர்கள் இப்பதிவை முழுவதுமாக படித்து பயனடையுங்கள். ஓகே வாருங்கள் இப்பொழுது 1 ரூபாய் கூட செலவில்லாமல் வழுக்கை விழுந்த இடத்தில் கூட முடியை வளர வைப்பது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 How to Grow Hair Faster Naturally in Tamil:

 how to grow hair faster and thicker naturally in tamil

முதலில் அரிசியை நன்றாக இரண்டு முறை கழுவி விட்டு 1/2 மணி நேரம் ஊறவைத்து கொள்ளுங்கள். பிறகு ஊறவைத்த அரிசியை வடிகட்டி அதிலுள்ள தண்ணீரை மட்டும் எடுத்து ஒரு பாட்டிலில் வைத்து கொள்ளுங்கள்.

 how to grow hair faster naturally in tamil

பிறகு இந்த தண்ணீரை 24 மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். 24 மணி நேரம் கழித்து இதை எடுத்து பயன்படுத்துங்கள்.

முன் நெற்றி ஏறிக்கொண்டே போகிறதா.! அப்போ விளக்கெண்ணெயில் இந்த பொருட்களை சேர்த்து தடவினால் போதும்.

பயன்படுத்தும் முறை: 1

நீங்கள் வழக்கம் போல் தலைக்கு ஷாம்பு போட்டு குளித்த பிறகு இந்த அரிசி தண்ணீரை தலைக்கு அப்ளை செய்து 5 நிமிடம் கழித்து தலையை தண்ணீர் விட்டு நன்றாக அலசி விடுங்கள்.

பயன்படுத்தும் முறை: 2

முதலில் ஒரு கிண்ணத்தில் ஊறவைத்த அரிசி தண்ணீரை உங்கள் முடிக்கு தேவையான அளவு எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் 2 ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பிறகு இதை தலைமுடியின் வேர்கால்களில் படும்படி அப்ளை செய்து கொள்ளுங்கள். 30 நிமிடங்கள் கழித்து வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்பு போட்டு தலையை நன்றாக அலசி விடுங்கள்.

 how to grow hair on bald head naturally in tamil

முல்தானி மெட்டியுடன் இந்த 2 பொருளை மட்டும் கலந்து போட்டால் போதும் கருமையான முகத்தையும் வெள்ளையாக மாற்றலாம்..!

பயன்படுத்தும் முறை: 3

ஒரு கிண்ணத்தில் ஊறவைத்த அரிசி தண்ணீரை உங்கள் முடிக்கு தேவையான அளவு எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இதை உங்கள் தலைமுடியில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு ஷாம்பு போட்டு தலையை அலசி விடுங்கள்.

மேற்கூறிய 3 முறைகளில் எந்த முறையை வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதை உங்கள் தலைக்கு பயன்படுத்துவதன் மூலம் தலையில் உள்ள பொடுகு, பேன், அரிப்பு போன்றவை நீங்கி வழுக்கை தலையில் அடர்த்தியாக முடி வளரும்.

எல்லாரும் உங்கள பாத்து உங்க முடி மாதிரி வளர டிப்ஸ் சொல்லுங்கன்னு கேப்பாங்க..! அதுக்கு இந்த எண்ணெயை மட்டும் தடவுங்க..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement