மூக்கின் மேல் உள்ள கருப்பும் புள்ளிகளையும் வேர்களையும் அகற்ற இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

Nose Black Spots Removal Cream At Home in Tamil 

ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி இந்த பிரச்சனை வந்து கொண்டு தான் இருக்கிறது. அது என்னவென்றால் நம்முடைய மூக்கின் மீது கருப்பு கறுப்பாக புள்ளிகள் காணப்படும். இது முகத்தில் அழகை கெடுத்துவிடும். இதனை குளிக்கும் போது தேய்த்து குளித்தாலும் அது வலியை ஏற்படுத்தும்.

ஆகவே சுலபமான முறையில் அதனை எப்படி அகற்றுவது எப்படி என்பதை இந்த இப்பதிவின் வாயிலாக பார்ப்பார்போம் வாங்க..!

Nose Black Mark Remove in Tamil:

Nose Black Spots Removal Cream At Home in Tamil 

தேவைப்படும் பொருட்கள்: 

  1. டீ தூள் – 2 டேபிள் ஸ்பூன்
  2. தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
  3. பல் துலக்கும் பேஸ்ட் – சிறிதளவு

செய்முறை:  

ஸ்டேப்: 1

முதலில் கிண்ணத்தை எடுத்துக்கொள்ளவும் அதில் டீ தூள் – 2 டேபிள் ஸ்பூன்  சேர்த்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 2

அதன் கூடவே பல் துலக்கும் பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 3

அடுத்து அதனுடன் தயிர் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து மூன்றையும் சேர்த்தும் நன்கு கலந்துகொள்ளவும்.

ஸ்டேப்: 4

நன்கு கலந்த பின் அதனை எடுத்து குளிக்கும் முன் மூக்கின் மீது தடவிக்கொள்ளவும். காய்ந்த பின் முகத்தை கழுவிக்கொள்ளவும். இதனை தினமும் செய்துவந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

இதையும் செய்துபாருங்கள்  👉👉👉  மூக்கில் கருமை மறைய

டிப்ஸ்: 2

மூக்கில் வெண்புள்ளிகள்

தேவையான பொருட்கள்: 

  • கசகசா – 3 டேபிள் ஸ்பூன்
  • பல் துலக்கும் பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
  • அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
  • சமையல் சோடா – 1 டேபிள் ஸ்பூன்

ஸ்டேப்: 1

முதலில் கிண்ணத்தை எடுத்து அதில் பச்சை அரிசி  மாவு 2 டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 2

அதன் கூடவே பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன் எடுத்து சேர்க்கவும்.

ஸ்டேப்: 3

பின்பு அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் சமையல் சோடா எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 4

சேர்த்த பின் அதன் கூடவே 1 டேபிள் ஸ்பூன் அளவுக்கு கசகசா சேர்த்துக்கொள்ளவும். பின்பு அதனை கலக்கிக்கொண்டீர்கள் என்றால் அது பேஸ்ட் போல் இருக்காது ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

பின்பு அதனை பேஸ்ட் போல் செய்துகொண்டு அதனை தனியாக வைத்துக்கொள்ளவும்.

பின்பு முகத்தை கழுவிகொள்ளவும். அதன் பின் மூக்கின் மீது நன்கு தடவிக்கொள்ளவும்.

நன்கு காய்ந்த பின் அதனை நன்றாக குளிர்ந்த நீரால் கழுவிக்கொள்ளவும். இது கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் இரண்டையும் அகற்றி மூக்கினை மிருதுவாக வைக்கும்.

கண்ணாடி அணிவதால் மூக்கில் தழும்பு வந்துடுச்சா..! அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement