கையை இப்படி முறுக்கிறீங்களா..! அப்போ நீங்கள் இப்படி தான் இருப்பீர்கள்

Advertisement

கைகளை முறுக்கும் விதத்தை  வைத்து குணம் எப்படி இருக்கும்

உங்களுடைய குணத்தை பல விதங்களில் சொல்லலாம். மூக்கின் வடிவம், பற்களின் வடிவம், பிடித்த நிறம், பிடித்த நம்பர் இவற்றை வைத்து குணங்களை சொல்வது போல கையின் விரல்களை முறுக்குவீர்கள். இதை வைத்து உங்களின் குணத்தை அறியலாம். சில நபர்கள் கோவம் வந்தாலே கைகளை முறுக்குவார்கள். இன்னும் சில நபர்கள் நெட்டி முறிப்பார்கள். நீங்கள் எப்படி கைகளை முறுக்குவீர்கள் அதை வைத்து குணத்தை தெரிந்துகொள்வோம் வாங்க..!

கைகளை முறுக்கும் விதம்: 1

hands personality test in tamil

ஒருவரிடம் பழகும் போது அவர்களிடம் லிமிட்டாக பழகுவீர்கள். யாரிடமும் close ஆக மாட்டீர்கள். நீங்கள் updated-ஆ இருக்கனும் என்று நினைப்பீர்கள். அதை கற்று கொள்வதற்கும் ஆர்வமாக இருப்பீர்கள். மற்றவர்கள் சொல்வதை கேட்டு அப்படியே நடந்து கொள்ள மாட்டடீர்கள். அதில் நல்லது எது கெட்டது எது என்று ஆராய்ந்து செயல்படுவீர்கள். உங்களின் கனவுகளை அடைவதற்கு கடினமாக உழைப்பீர்கள். எந்த செயலையும் நம்பிக்கையுடன் செய்வீர்கள்.

கைகளை முறுக்கும் விதம்: 2

hands personality test in tamil

நீங்கள் ஒரு பிரச்சனை நடக்கிறது என்றால் அதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள். அதில் இறங்கி உங்களின் தீர்ப்பினை வழங்குவீர்கள். அந்த பிரச்சனைக்கு தீர்வை கொடுப்பீர்கள். இந்த குணத்தினால் அனைவருக்கும் உங்களை பிடிக்கும். உங்களின் கருத்துக்களை எங்கு வேண்டுமானாலும் பயம் இல்லாமல் சொல்லுவீர்கள். மிகவும் தைரியமாக இருப்பீர்கள்.

கைகளை முறுக்கும் விதம்: 3

hands personality test in tamil

நீங்கள் கட்டை விரலை உள்பக்கம் வைத்து மற்ற விரல்களை அதில் மேலே வைத்து முறுக்குபவர்களாக இருந்தால் அதிகம் பேச மாட்டடீர்கள். அமைதியான குணம் உடையவர்களாக இருப்பார்கள். உங்களின் கருத்துக்களை மற்றவர்களிடம் சொல்ல மாட்டார்கள். நட்பு வட்டாரம் மிக குறியதாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் பாசமாக இருப்பார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒரு விஷயத்தை விரைவாக முடிவு எடுக்க மாட்டீர்கள். எந்த செயலையும் அதிகம் சிந்தித்து தான் செய்யப்படுவீர்கள்.

தொடர்புடைய பதிவுகள் ⇓

நீங்கள் போன் பயன்படுத்தும் முறையை வைத்து உங்களின் குணத்தை தெரிந்துகொள்ளலாம்

மூக்கின் வடிவத்தை வைத்து நாம் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ளலாம்..!

பற்களின் வடிவத்தை வைத்து உங்கள் குணத்தை தெரிந்துகொள்ளலாம்.!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement