கிரேக்க கடவுள் பெயர்கள் | Kirekka Kadavulkal
வணக்கம் நண்பர்களே…! இன்று சுவாரசியமான கிரேக்க நாட்டு மக்கள் வணங்கும் கடவுளை பற்றி பார்க்க போகிறோம். கிரேக்க நாட்டிற்கு தென்புறத்தில் பால்க்கன் மூவலந்தீவு வடக்கே அல்பேனியாவும், மாசிடோனியாவும், பல்கேரியாவும், கிழக்கே துருக்கியும் அமைந்துள்ளது. கிழக்கிலும், தெற்கிலும் ஏஜியன் கடல் அமைந்துள்ளது. மேற்கே அயோனியன் கடலும் அமைந்துள்ளது. இந்த நாட்டு மக்கள் வணங்கும் தெய்வங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..!
கிரேக்க கடவுள் பெயர்கள்:
- கிரேக்க கடவுள் புராணம் மற்றும், மக்களுடன் தொடர்ச்சியாக இருப்பார்கள், முக்கியமாக பெண்களுடன் அடிப்படை தொடர்புடன் இருப்பார்கள்.
- அப்பல்லோ
- ஏரிஸ்
- டயோனியஸ்
- ஹேட்ஸ்
- ஹிபேஸ்டஸின்
- ஹெர்ம்ஸ்
- போஸிடான்
- ஜீயஸ்.
கிரேக்க கடவுள்களின் சிறு குறிப்பு:
அப்பல்லோ கடவுள்:
அப்பல்லோ சூரியன், இசை மற்றும் தீர்க்க தரிசனத்தின் கிரேக்க கடவுள் ஆவார். கிரேக்க கடவுளான அப்பல்லோ ஜீயஸின் மகனாகவும், சந்திரனின் தெய்வமாகிய ஆர்டிமியின் இரட்டைச் சகோதரனாகவும் இருந்தார்கள்.
ஏரிஸ் கடவுள்:

- கிரேக்க புராணத்தில் போர் கடவுள் ஏரிஸ் கடவுள் ஆவார். இவரை பற்றி கிரேக்க நாட்டு மக்கள் நம்பவில்லை.
டயோனியஸ் கடவுள்:

- டயோனியஸ் கடவுள் ஒரு நாடக புலவர் மற்றும் விவசாயி ஆவார். இவரை இருமுறை பிறந்தவர் என்று அழைக்கபடுகிறார்.
- இவர் வயிற்று பகுதியிலும், தொண்டை பகுதியிலும் வளர்ந்ததால் இவரை இருமுறை பிறந்தவர் என்று அழைக்கப்படுகிறார்.
ஹேட்ஸ் கடவுள்:

- கிரேக்க மடத்தின் கடவுள்களில் ஹேட்ஸ் ஒருவர் ஆவார். இவர் பாதாளத்தில் வசிப்பதால் இவரை பாதாள கடவுள் என்று அழைக்கப்படுகிறார்.
- ஹேட்ஸின் தந்தை ஒரு அரக்கர் என்பதால் தந்தையை மகனே கொன்றார்.
ஹிபேஸ்டஸின் கடவுள்:
- இவர் கிரேக்க கடலின் கடவுள் ஆவார். இவர் கடலில் ஒரு திரிசூலத்துடன் காணப்படுவார். இவர் கடலில் இருக்கும் நீர்க்குதிரைகள், பூகம்பங்கள் ஆகியவற்றின் தேவனாகவும் விளங்குகிறார்.
ஜீயஸ் கடவுள்:

- கிரேக்க கடவுளின் ராஜா என்ற அழைக்கப்படுகிறார். இவர் கடவுள்களுக்கும், மனிதர்களுக்கு தந்தை எனவும் அழைக்கப்படுகிறார்.
- இவர் தந்தை ஒரு அரக்கர் என்பதால் அவரிடம் இருந்து தனது சகோதர, சகோதரிகளையும் காப்பற்ற ஜீயஸ் மேல் இருக்கும் பரலோகத்திற்கு ராஜாவாக ஆனார்.
இதுபோன்று ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
ஆன்மீக தகவல்கள் |