இந்த மூன்று விளையாட்டுகளில் உங்களுக்கு எது பிடிக்கும்..! உங்களை பற்றி சொல்கிறேன்..!

Advertisement

Sports Personality Test in Tamil

வணக்கம் நண்பர்களே..! யாராக இருந்தாலும் தன்னுடைய குணம் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஒரு ஆர்வம் இருக்கும். உங்களுக்கு அது மாதிரி ஒரு ஆசை இருந்தால் அதனை இன்றைய ஆன்மீக பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். அது எப்படி என்ற பார்க்கிறீர்களா.? கிரிக்கெட், கால்பந்து, டென்னீஸ் இந்த மூன்ற விளையாட்டுகளில் உங்களுக்கு எது பிடிக்குமோ அதை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் எப்படிப்பட்டவர் என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

கிரிக்கெட்:

cricket

உங்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு மிகவும் பிடிக்கும் என்றால் நீங்கள் எந்த செயலிலும் பொறுமை மற்றும் கவனம் இரண்டையும் பின்பற்றும் குணம் உடையவராக இருப்பீர்கள்.

எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் நல்ல முடிவினை எடுத்து தலைமை தாங்கி அதனை நல்ல முறையில் செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.

பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவராகவும், விவேகத்துடன் செயல்படும் குணம் கொண்டவராகவும் காணப்படுவீர்கள்.

தன்னுடைய இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு அதற்கான விடா முயற்சியை செய்து முடித்து அதில் வெற்றி பெறுவீர்கள்.

ஆண்களின் தாடியை வைத்து அவர்களின் குணத்தை தெரிந்து கொள்ளலாம் ..!

கால்பந்து:

கால்பந்து விளையாட்டு உங்களுக்கு பிடிக்கும் என்றால் நீங்கள் அனைவரையும் அனுசரித்து பிறருக்கு உதவும் குணம் உடையவராக இருப்பீர்கள்.

நீங்கள் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் தன்மை கொண்டவராக காணப்படுவீர்கள். அதனால் நீங்கள் மற்றவர்களிடம் சற்று விலகியே பழகுவீர்கள்.

அதுபோல எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை கணித்து அதற்கு ஏற்றவாறு வாழ்க்கையை வாழ திட்டமிடுவீர்கள்.

மற்றவர்களின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து அதன் கீழ் நடந்து கொள்ள வேண்டும் என்ற பக்குவம் கொண்டவராக இருப்பீர்கள். அதுமட்டும் இல்லாமல் எந்த செயலிலும் தனித்து தெரிய வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள்.

டென்னீஸ்:

உங்களுக்கு டென்னீஸ் விளையாட்டு பிடிக்கும் என்று அதை மனதில் நினைத்து கொண்டீர்கள் என்றால் நீங்கள் அனைத்திலும் தனித்து காணப்படுவீர்கள்.

அதுபோல நீங்கள் யாரையும் சார்ந்து வாழாமல் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு இருப்பீர்கள்.

அதிக உடல் வலிமையும் மனவலிமையும் கொண்டவராக திகழ்வீர்கள். வாழ்க்கையை பற்றி நன்றாக தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் குணம் உடையவராக இருப்பீர்கள்.

இலக்கை அடைய வேண்டும் என்ற தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். மற்றவர்களுக்கும் அதை சொல்லி புரிய வைக்கவும் செய்வீர்கள்.

இதையும் படியுங்கள்⇒ உங்கள் தலை முடி இப்படி உள்ளது என்றால் நீங்கள் இப்படி பட்டவர்கள் தான்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement