வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2 நிமிடத்தில் கேஸ் பர்னர் புத்தம் புதுசாக மாற இப்படி செய்யலாம்.

Updated On: May 8, 2024 3:05 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

கேஸ் பர்னர் புத்தம் புதுசாக மாற 

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய நிலையில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் வேலைக்கு செல்கிறார்கள். என்ன தான் பெண்கள் வெளியில் இருக்கும் வேலையை தைரியமாக செய்தாலும், வீட்டு வேலை என்றால் கொஞ்சம் பயப்படுவார்கள். காரணம் என்னவென்று நம் அனைவருக்குமே தெரியும். பொதுவாக வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்க செல்லும் வரை சமைப்பது, துணி துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது என்று வீட்டில் வேலைகள் இருந்து கொண்டு தான் இருக்கும்.

அப்படி இருக்கையில் அவர்களின் வேலையை சுலபமாக முடிக்கும் விதமாக நிறைய Home Tips -யை நம் பதிவில் பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று இரண்டே நிமிடத்தில் கேஸ் பர்னரில் இருக்கும் கறைகள் நீங்கி புத்தம் புதுசு போல மாற டிப்ஸ் பார்க்கலாம் வாங்க..!

கேஸ் பர்னர் புத்தம் புதுசாக மாற டிப்ஸ்:

பொதுவாக நாம் என்ன தான் கேஸ் பர்னரை மாதம் மாதம் சுத்தம் செய்தாலும், அதில் கறை பிடித்து கருப்பாக மாறிவிடும். அதை தேய்த்து சுத்தம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். அதனால் Simple டிப்ஸ் பற்றி இப்போது பார்ப்போம்.

Step -1

கேஸ் பர்னர் புத்தம் புதுசாக மாற டிப்ஸ்

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடா சேர்த்து கொள்ளுங்கள்.

வெள்ளை சட்டையில் படித்துள்ள சாய கறையை போக்க எலுமிச்சை பழம் மட்டும் போதும்

கை வைக்காமலே வெறும் 2 நிமிடத்தில் கேஸ் பர்னரை புத்தம் புதுசு போல மற்ற இந்த ஒரு பொருள் போதும்

Step -2

கேஸ் பர்னர் புத்தம் புதுசாக மாற டிப்ஸ்

பின் அதில் 1 எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து சேர்த்து கொள்ளுங்கள். பிறகு அதில் ஏதாவது ஒரு Dish Wash Liquid -யை 3 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து  கொள்ளுங்கள்.

5 நிமிடத்தில் கேஸ் பர்னரை புதியது போல மாற்ற 1 ஸ்பூன் பேக்கிங் சோடா மட்டும் போதும் 

Step -3

கேஸ் பர்னர் புத்தம் புதுசாக மாற டிப்ஸ்

பிறகு அதில் 4 ஸ்பூன் அளவிற்கு வினிகர் சேர்த்து கொள்ள வேண்டும். கடைசியாக அதில் தேவையான அளவு சூடான தண்ணீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.

Step -4

பின் அதில் கேஸ் பர்னரை போட்டு 2 நிமிடம் வரை ஊறவைக்க வேண்டும். 2 நிமிடம் கழித்து எடுத்து தேய்த்தால் அதில் இருக்கும் கறைகள் நீங்கி கேஸ் பர்னர் புத்தம் புதுசு போல மாறிவிடும். ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் நல்ல ரிசல்ட்டை காணலாம்.

விடாப்பிடியான கறைகளை ஒரே சலவையில் நீக்க என்ன செய்யலாம்..

பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

kungumam thayarippathu eppadi

குங்குமம் தயாரிப்பது எப்படி.?

how to clean ceiling fan blades in tamil

5 நிமிடத்தில் Ceiling Fan -ஐ சுத்தம் செய்வது எப்படி.?

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியவில்லையா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

How to Clean Water Tank in Tamil

வாட்டர் டேங்க் சுத்தம் செய்வது எப்படி .? | How to Clean Water Tank in Tamil

how to reduce current bill in home in tamil

உங்க வீட்ல மின் கட்டணத்தை குறைப்பதற்கான எளிய வழிகள்

how to store coconut for long time in tamil

நீண்ட நாட்கள் வரை தேங்காய் கெட்டு போகாமல் இருக்க டிப்ஸ்..!

உங்கள் வீட்டு பித்தளை பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்வதற்கு இதை ட்ரை பண்ணுங்க..!

arisiyil vandu varamal iruka

அரிசி பானையில் வண்டு மற்றும் பூச்சி வராமல் இருக்க ஒருவாட்டி இதை செய்யுங்க போதும்..!

அவசியம் இந்த கிச்சன் டிப்ஸை எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்.. உங்கள் வேலையை எளிதாக்கும்..!