வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கோடைகாலத்தில் நிம்மதியாக தூங்க டிப்ஸ்..!

Updated On: April 22, 2026 5:28 PM
Follow Us:
How To Sleep Better in Summer in Tamil
---Advertisement---
Advertisement

How To Sleep Better in Summer in Tamil

வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக தற்போது வெயில் காலம் வேற தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் வேலைக்கு செல்ல கூட பயமாக தான் இருக்கும். காரணம் வெயில் நம்மை வைத்து அந்த அளவிற்கு விளையாடுகிறது. இந்த வெயில் காலத்தில் தான் உடலில் பல நோய்கள் வருகின்றன. அதுபோல் இந்த வெயில் நேரத்தில் பலருக்கும் இரவு நேரங்களில் தூக்கம் என்பது அவ்வளவு விரைவாக வராது. அதை சொல்லி புலம்பி கொண்டே இருப்பார்கள். காரணம் வெயில் காலத்தில் என்ன தான் வீட்டில் ஒன்றுக்கு மூன்று Fan -கள் இருந்தாலும், வீடு அனலாக தான் இருக்கும். அப்படி இருக்கையில் நமக்கு எப்படி தூக்கம் வரும் சொல்லுங்கள். அதனால் வெயில் காலத்தில் தூக்கம் வர என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..!

கோடை காலத்தில் வீட்டை குளுமையாக வைத்து கொள்வது எப்படி.

வெயில் காலத்தில் நிம்மதியாக தூங்க என்ன செய்ய வேண்டும்..? 

How To Sleep Better in Summer

  • பொதுவாக எந்த வீடாக இருந்தாலும் மாலை நேரத்தில் வீட்டில் தண்ணீர் ஊற்றிவிடுவது நல்லது. இதனால் நீங்கள் தூங்கும் நேரத்தில் வீடு குளிர்ச்சியாக இருக்கும். உங்களுக்கும் தூக்கம் நன்றாக வரும்.
  • அதுபோல கோடைகாலத்தில் நல்ல தூக்கத்தை பெற உங்கள் படுக்கை அறையை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். அதனால் படுக்கை அறை நல்ல காற்றோட்டத்துடன் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
  • அதுபோல வெயில் காலங்களில் ஜன்னல் மற்றும் கதவுகளை பகல் நேரத்தில் திறந்து வைப்பது நல்லது. இதனை வீடு கொஞ்சம் குளிர்ச்சியாக இருக்கும்.
  • உங்கள் படுக்கை அறையில் இருக்கும் கதவு மற்றும் ஜன்னலில் ஈரமான ஸ்கீரின் துணிகளை தொங்கவிடுவது நல்லது.
  • அதுபோல உங்கள் வீட்டின் அறையை குளிர்ச்சியாக வைத்திருக்க நினைத்தால், டேபிள் ஃபேன் எதிரே ஒரு கிண்ணத்தில் ஐஸ் கட்டிகள் போட்டு வையுங்கள். இதன் மூலமாக குளிர்ந்த காற்று அறை முழுவதும் பரவி குளிர்ச்சியாக இருப்பதை காணலாம்.
  • இரவு நேரங்களில் அதிக மின்சாதனப் பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். குறிப்பாக உங்கள் அறையின் உள்ளே வரும் வெளிச்சத்தைத் தடுப்பது நல்லது. மின்சாதனப் பொருட்களில் இருந்து வெளிவரும் ஒளியானது உங்களது தூக்கத்தை வெகுவாக பாதித்துவிடும். எனவே இரவில் உங்களது படுக்கை அறை இருட்டாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
  • அதுபோல இரவு நேரங்களில் காபி, டீ, கார்பனேட்டட் பானங்கள் போன்றவற்றைக் குடிக்க வேண்டாம். மேலும் விரைவாக செரிமானம் ஆகும் உணவுகளை உண்பது நல்லது.

ஆகவே இந்த கோடைகாலத்தில் இதுபோன்ற செயல்களை பின்பற்றினால் நல்ல தூக்கத்தை பெறமுடியும்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

How to Clean Oily Vessels at Home in Tamil

எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்யலாமா..? இத்தனை நாளா இந்த Trick தெரியமா போச்சே..!

Tiles Cleaning Liquid At Home in Tamil

அழுக்கு படிந்த டைல்ஸ் தரையை பளிச்சென்று மாற்ற இந்த ஒரு பொருள் மட்டும் போதும்..!

summer hair care tips in tamil

வெயில் காலத்தில் உங்களின் முடியை எப்படி பாதுகாத்து கொள்ளவேண்டும் தெரியுமா..!

keeping house cool in extreme heat without ac in tamil

வெயில் காலத்தில் வீட்டை இப்படி மாத்துங்க.! ஏசியே வேண்டாம் வீடு சும்மா குளுகுளுன்னு இருக்கும்..

online trading how to avoid mistakes in online trading in tamil

ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது தவறுகளை தவிர்ப்பது எப்படி..?

How To Prevent Phone From Overheating in Tamil

வெயில் காலத்தில் ஸ்மார்ட்போன் ஹீட் ஆகி வெடிக்காமல் இருக்க இந்த டிப்ஸ் Follow பண்ணுங்க

வெயில் காலத்தில் செடிகளை பராமரிக்க இம்முறைகளை பின்பற்றுங்கள்..!

Foods to Avoid in Summer in Tamil 

வெயில் காலத்தில் தப்பி தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்..!

Idli Maavu Pulikamal Iruka Tips

கோடைக்காலத்தில் தோசைமாவு புளிக்காமல் இருக்க இதை ட்ரை பண்ணுங்க..!