புரட்டாசி மாதம் ஆண் பெண் இருவருமே கடைபிடிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்
புரட்டாசி மாதம் தவிர்க்க வேண்டியை பொதுவாக இந்த மாதம் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது அதிலும் மிகவும் முக்கியமாக பக்தியுடன் வழிபடுவது என்றால் அது புரட்டாசி மாதம் தான் அப்படி இருக்கும் பட்சத்தில் ஆண் பெண்கள் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை என சில விஷயங்கள் உள்ளது அது இரண்டையும் இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம் …