வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பெண்களுக்கு உதவும் அல்டிமேட் டிப்ஸ்

Updated On: April 2, 2024 4:23 PM
Follow Us:
women useful kitchen tips in tamil
---Advertisement---
Advertisement

அல்டிமேட் டிப்ஸ்

வீட்டில் சமையல் செய்வது கூட கஸ்டமான வேலையாக இருக்காது, அதனை சுத்தம் செய்வது தான் கஸ்டமான வேலையாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி, வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தாலும் சரி சமைப்பதை விட சமைக்கும் பொருட்களை சுத்தம் செய்வது தான் கஸ்டமான வேலையாக இருக்கும். அதற்கு நீங்கள் சமைக்கும் போது அதனை சுத்தமாக சமைத்தால் வேலை பார்ப்பதற்கு ஈசியாக இருக்கும். இந்த பதிவில் அதற்கான டிப்ஸ்களை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

தோசை:

தோசை வட்டமாக இருந்தால் அழகாக இருக்கும் என்று நினைப்போம், ஆனால் தோசையை சுடும் போது வட்டமாக சுட முடியாது, அளவு மாறி மாறி காணப்படும்.அதனால் இதனை வட்டமாக சுடுவதற்கு ஒரு ஐடியா பற்றி காண்போம்.

அல்டிமேட் டிப்ஸ்

ஒரு குச்சியை L வடிவத்தில் முறித்து கொள்ளுங்கள், இதனை மாவில் நடுப்பகுதியில் வைத்து சுற்றி கொள்ளுங்கள். இதன் மூலம் தோசையானது வட்டமாக வரும்.

வெண்ணெய்:

அல்டிமேட் டிப்ஸ்

வெண்ணெயை கட் செய்யும் போது அவை ஸ்பூனில் ஒட்டி விடும். இதனை தடுப்பதற்கு ஸ்பூனில் டிஸ்சு பேப்பரை போட்டு அதன் பிறகு வெட்டினால் வெண்ணெய் ஸ்பூனில் ஒட்டாது.

தேன்:

நீங்கள் தேனை ஸ்பூனில் எடுக்கும் போது ஸ்பூனிலே பாதி தேன் ஒட்டி கொள்ளும். இதனை தடுப்பதற்கு ஸ்பூனில் சிறிதளவு எண்ணெயை தடவி கொள்ள வேண்டும். இதன் மூலம் தேன் சிறிதளவு கூட ஸ்பூனில் ஒட்டாது.

இல்லத்தரசிகளுக்கு பயனுள்ள 10 கிச்சன் டிப்ஸ்

பூரி மாவு:

அல்டிமேட் டிப்ஸ்

பூரி மாவு பிசைந்து சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்ப்பீர்கள். அப்படி தேய்க்கும் போது கட்டையிலோ ஒட்டி கொள்ளும். இதனை தடுப்பதற்கு மாவை மேலே தூவி தேய்க்கலாம். இல்லையென்றால் சப்பாத்தி கட்டையில் கவர் வைத்து தேய்ப்பதன் மூலம் மாவு கட்டையில் ஒட்டாது.

சாதம்:

சாதம் வடிக்கும் போது சில நேரங்களில் தண்ணீர் அதிகமாகி விடும். அதற்கு சாதத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த சாதத்தின் மேலே பிரட்டை சிறிது நேரத்திற்கு வைத்து மூடி விட வேண்டும். ஒரு 20 நிமிடம் கழித்து பார்த்தால் சாதத்தில் உள்ள தண்ணீர் எல்லாம் பிரட்டில் வந்துவிடும்.

பிரிட்ஜ்:

பிரிட்ஜில் உணவு வைக்கும் போது பிளேட் பிளேட் ஆக வைத்தீர்கள் என்றால் இடத்தை அடைத்து விடும், அதிகமாகவும் வைக்க முடியாது. அதற்கு ஒரு வாட்டர் பாட்டிலை எடுத்து வட்ட வடிவில் கட் செய்து கொள்ள வேண்டும். இதில் ஒவ்வொரு பீஸ் ஆக எடுத்து பிரிட்ஜில் வைத்து அதன் மேலே பிளேட்டை வைத்து விட வேண்டும்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

How to Clean Oily Vessels at Home in Tamil

எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்யலாமா..? இத்தனை நாளா இந்த Trick தெரியமா போச்சே..!

Tiles Cleaning Liquid At Home in Tamil

அழுக்கு படிந்த டைல்ஸ் தரையை பளிச்சென்று மாற்ற இந்த ஒரு பொருள் மட்டும் போதும்..!

summer hair care tips in tamil

வெயில் காலத்தில் உங்களின் முடியை எப்படி பாதுகாத்து கொள்ளவேண்டும் தெரியுமா..!

keeping house cool in extreme heat without ac in tamil

வெயில் காலத்தில் வீட்டை இப்படி மாத்துங்க.! ஏசியே வேண்டாம் வீடு சும்மா குளுகுளுன்னு இருக்கும்..

online trading how to avoid mistakes in online trading in tamil

ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது தவறுகளை தவிர்ப்பது எப்படி..?

How To Prevent Phone From Overheating in Tamil

வெயில் காலத்தில் ஸ்மார்ட்போன் ஹீட் ஆகி வெடிக்காமல் இருக்க இந்த டிப்ஸ் Follow பண்ணுங்க

How To Sleep Better in Summer in Tamil

கோடைகாலத்தில் நிம்மதியாக தூங்க டிப்ஸ்..!

வெயில் காலத்தில் செடிகளை பராமரிக்க இம்முறைகளை பின்பற்றுங்கள்..!

Foods to Avoid in Summer in Tamil 

வெயில் காலத்தில் தப்பி தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்..!