வெயில் காலத்தில் தப்பி தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்..!

Advertisement

வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் – Foods to Avoid in Summer in Tamil 

பொதுவாக வெயில் காலம் என்றால் வெயில் அதிகமாக இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் நாம் எப்படி உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். இந்த வெயில் காலமானது அதிகமாக இருப்பதால் உடல் அதிக வெப்பமாக இருக்கும் என்பதால் பள்ளிகளுக்கு கூட விடுமுறை முன்பே விடப்பட்டது. ஆனாலும் வீட்டில் இருந்தால் கூட உடல் வெப்பமாக தான் உள்ளது.  இதற்கு நாம் என்ன செய்வது நாம் சாப்பிடும் உணவுகளிலும் மாற்றம் செய்யவேண்டும். அப்படி என்ன மாற்றம் என்று நீங்கள் தெரிந்துகொள்ள நினைத்தால் இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளவும்.

Foods to Avoid in Summer in Tamil

சூடான பானங்கள்:

சூடான பானங்கள்

நாம் அனைவருமே காலையில் காபி டீயுடன் தான் காலை நேரத்தை தொடங்குவீர்கள் என்று தெரியும். ஆனால் இதனை தவிர்த்துகொள்ள வேண்டும். ஏனென்றால் தேநீர் காபி போன்றவை குடிப்பது உடல் வெப்பநிலையையும் நீர் சத்துக்களை குறைக்கும். ஆகவே டீ, காபிக்கு பதிலாக கிரின் டீ குடிக்கலாம்.

எண்ணெய் உணவு பொருட்கள்: 

எண்ணெய் உணவு பொருட்கள்

எண்ணெய் அதிகம் உள்ள உணவு பொருட்களை சாப்பிடக்கூடாது. இதனை கோடை காலத்தில் மட்டுமில்லாமல் அனைத்து நேரத்திலும் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.  ஏனென்றால் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்.

வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு கண்டிப்பாக இந்த 5 உணவுகளை மறந்தும் கொடுத்து விடாதீர்கள்

பால் சார்ந்த உணவு பொருட்கள்:

பால் சார்ந்த உணவு பொருட்கள்

கோடை காலத்தில் பால் கலந்த மில்க் ஷேக் குளிர்ச்சி என்று அனைவரும் குடிப்பார்கள். ஆனால் இடது உடலில் வெப்பத்தை தான் அதிகப்படுத்தும். ஆகவே அதனை தவிர்த்து கொள்ளவேண்டும்.

உலர்ந்த பழங்கள்: 

Names of Dry Fruits in tamil

பேரிச்சைப்பழம், உலர்ந்த திராட்சை பழங்கள், ஆப்ரிகாட் போன்ற உலர்ந்த பழங்கள் ஆரோக்கியமானது. ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது தான். ஆனால் இது மற்ற நேரத்தில் சாப்பிட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை. கோடையில் காலத்தில் சாப்பிட்டால் உடலில் வெப்பத்தை அதிகப்படுத்தி எரிச்சல் மற்றும் சோர்வு வர கூடும்.

ஐஸ்கிரீம்: 

Foods to Avoid in Summer

சிலர் குளிர்ச்சி என்று நினைத்து பெரியவர்கள் வரை இதை சாப்பிட்டு வருகிறார்கள்.  ஆனால் ஐஸ்கிரீம் குளிர்ச்சி இல்லை. ஏனென்றால் ஐஸ் கிரீம் தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்கள் உடல் வெப்பநிலையை அதிகரிக்கிறது. ஆகவே அதனை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய சிறந்த உணவுகள்

காரசாரமான உணவுகள்:

அனைத்து நேரத்திலும் நாம் நண்பர்களுடன் வெளியில் சென்று தான் சாப்பிடுவோம்.  ஆனால் அப்போது அதிகமாக வாங்குவது சிக்கன் மட்டன் என்று காரசாரமான  உணவுகளை தான் சாப்பிடுவோம். ஆனால் கோடைகாலத்தில் காரசாரமான உணவுகளை சாப்பிடாதீர்கள். இது உடலுக்கு நல்லதல்ல.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement