How To Solve Washing Machine Problems In Tamil
உங்களுக்கு வேலை சுமை அதிகமாக இருப்பதால் அதனை குறைக்க வாஷிங் மெஷின் வாங்கிருப்பீர்கள். ஆனால் சில சமயங்களில் வாஷிங் மிஷினில் ஏற்படும் பிரச்சனையே நமக்கு அதிக வேலைகளை கொடுத்துவிடும். அதற்கு நீங்கள் எப்பொழுதும் உங்கள் வாஷிங் மிஷினை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். வாஷிங் மிஷினில் சிறிய பிரச்சனை வரும்போதே அதனை நீங்களே எளிதாக சரிபண்ணி விட்டால் அது பெரிய பிரச்சனைக்கு போய்விடாது. இல்லையெனில் சர்வீஸ் சென்டருக்கு போய் நமக்கு அதிக செலவு தந்து விடும்.சரி கீழே வாஷிங் மிஷினை பாதுகாப்பதற்கான சில ஐடியாக்களை பார்ப்போம்.
துர்நாற்றம் வீசாமல் இருக்க
- வாஷிங் மெஷினில் அடிக்கும் துர்நாற்றம். இதன் காரணம் வாஷிங் மிஷினில் உள்ள ஷவரில் நீங்கள் ஒவ்வொரு முறையும் துணிகளை சலவை செய்யும்போது அதில் படியும் சோப்பு கட்டிகள் அவை நீண்ட நாட்களுக்கு பிறகு பூஞ்சையாக மாறிவிடுகிறது. இவைதான் துர்நாற்றம் வீச காரணம்.
- வினிகர் இருந்தால் அதனை வாஷிங் மிஷினில் ½ கப் அளவிற்கு ஊற்றி அதோடு சூடான சுடுதண்ணியும் சேர்த்து எம்ட்டி மிஷினாக ஓடவிடுங்கள். இதன்மூலம் உங்கள் வாஷிங் மிஷினில் உள்ள அழுக்குகள், குப்பைகள் வெளியேறி விடும். துர்நாற்றமும் வீசாது.
வாஷிங் மிசின் கசியாமல் இருக்க
வாஷிங் மிசின் கசிந்தால் முதலில் வடிகால் குழாயில் ஏதும் ஓட்டை இருக்கிறதா என பாருங்கள். காரணம் ஒவ்வொரு முறையும் சலவை செய்யும்போது சவர் செவுரில் உரசி பிளவு ஏற்பட்டிருக்கலாம்.அதனால் அதனை சரிபார்த்து கொள்ளுங்கள். சவர் லூசாக இருந்தாலும் கசிய வாய்ப்பு உள்ளது. அப்படி எல்லாவற்றையும் சரிபார்த்தும் கசிகிறது என்றால் நீங்கள் சர்வீஸ் ஷாப்பில் கொண்டுபோகலாம்.
வாஷிங் மிஷினில் தண்ணீர் நிரப்ப முடியாமல் இருப்பதன் காரணம்
வாஷிங் மிஷினில் தண்ணீர் நிரப்ப மாட்டிக்கிதுன்னா வடிகால் குழாயில் ஏதும் அடைப்பு இருக்கானு பாத்துக்கங்க. வாஷிங் மிஷின்ல செட்டிங்ஸ் கரெக்டா இருக்கானு பார்த்துக்கோங்க. உங்க வீட்ல கரண்ட் சரியான முறையில பாசாங்குதானு பார்த்துக்கோங்க.

வாஷிங் மிசின் சுற்றாமல் இருப்பதன் காரணம்
- வாஷிங் மிசின் சுற்றாமல் இருந்தால் முதலில் வடிகால் பம்ப் அடைத்துஇருக்கிறதா என்று பாருங்கள். அதில் ஏதும் குப்பை சென்று அடைந்திருந்தால் வாஷிங் மிசின் சுற்றாமல் போகும்.
- வெயிட்டான பெரிய ட்ரஸ் அல்லது போர்வை இந்த மாறி கனமான துணியை வாஷிங் மிஷின்ல போட்டாலும் அது அதிக அழுத்தம் கொடுத்து வாஷிங் மிசின் சுற்றாது.
- மோட்டார் தேய்மானம் ஏற்பட்டிருந்தாலும் வாஷிங் மிசின் சுற்றாது. அதனால் அதனை ஒருமுறை செக் பண்ணிக்கோங்க அப்படி அதுலதான் பிரச்சனைனா எலெக்ட்ரிஷனை நீங்கள் அணுகலாம்.
வாஷிங் மிஷினில் தண்ணீர் நிரப்ப முடியாமல் இருப்பதன் காரணம்
வாஷிங் மிஷினில் தண்ணீர் நிரப்ப மாட்டிக்கிதுன்னா வடிகால் குழாயில் ஏதும் அடைப்பு இருக்கானு பாத்துக்கங்க. வாஷிங் மிஷின்ல செட்டிங்ஸ் கரெக்டா இருக்கானு பார்த்துக்கோங்க. உங்க வீட்ல கரண்ட் சரியான முறையில பாசாங்குதானு பார்த்துக்கோங்க.
வாஷிங் மிஷினில் சத்தம் அதிகம் வந்தால்
- உங்கள் வாஷிங் மிசின் கீழே பார்க்கவும். அது கால்கள் நொடிக்கிற மாதிரி இருந்தாலும் வாஷிங் மிசின் ஆன் பண்ண அதிர்வுல சத்தம் வரும்.அதுனால கீழே தரையை தொடுற மாரி வாஷிங் மிஷினை வையுங்க.
- வாஷிங் மிசின் சவர் ஸ்கூரு, போல்ட், நெட்கள் லூசாக இருந்தாலும் சத்தம் வரும். அதனால் டைட் பண்ணிக்கோங்க.
- வாஷிங் மிஷின்ல எப்போதும் துணி போடும்போது எல்லா பக்கட்டும் சமமாக இருக்குற மாறி பார்த்துக்கோங்க. ஒரு பக்கத்து மட்டும் துணி அதிகமா இருந்தால் சத்தம் வரும்.
வெள்ளை துணியை பளிச்சென்று மாற்ற வேண்டுமா? அப்போ இந்த ஒரு பொருள் போதும்..!
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |