வெள்ளை துணியை பளிச்சென்று மாற்ற வேண்டுமா? அப்போ இந்த ஒரு பொருள் போதும்..!

Advertisement

வெள்ளை துணியை பளிச்சென்று மாற்ற டிப்ஸ் – How to wash white clothes to keep them looking bright

இன்றைய காலத்தில் பலரது வீட்டில் வாஷிங் மிசின் வந்துவிட்டது, அதனால் மிக எளிமையாக துணிகளை துவைத்துவிடுகின்றன. இருப்பினும் ஒருசில துணிகளை கைகளால் துவைத்தால் தான் நன்றாக இருக்கும். குறிப்பாக வெள்ளை துணிகள், குழந்தைகளின் ஸ்கூல் யூனிபார்ம் போன்றவற்றை கைகளினால் துவைத்தால் தான் பளிச்சென்று இருக்கும். என்னதான் துணிகளை பளிச்சென்று துவைத்தாலும் காலங்கள் செல்ல செல்ல அந்த வெள்ளை துணிகளின் நிறங்கள் பழுப்பு நிறத்தில் மாறிவிடும். அவ்வாறு பழுப்பு நிறத்தில் மரியா வெள்ளை துணிகளை மீண்டும் வெள்ளை நிறத்தில் மாற்றுவது என்பது முடியாத காரியமாகும். இதனால் அந்த துணியை தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் ஒரு புதிய ஆடைகளை வாங்குவார்கள். இனி அவ்வாறு செய்ய வேண்டும். வெள்ளை துணிகளை பளிச்சென்று மாற்ற இந்த ஒரு பொருள் போதும். இந்த ஒரு பொருளை வைத்து வெள்ளை துணியில் படிந்திருக்கும் பழுப்பு நிறத்தை மிக எளிதாக மாற்றிவிடலாம். சரி வாங்க அது என்ன பொருள், எப்படி வெள்ளை துணியை மாற்றிவிடலாம் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பத்தே நிமிடத்தில் வெள்ளை சட்டையில் ஒட்டிய சாயத்தை முழுவதுமாக போக்க இதை மட்டும் செய்யுங்கள்..!

வெள்ளை துணியை பளிச்சென்று மாற்றுவது எப்படி?white shirt

முதலில் ஒரு பக்கெட்டில் துணிகளை ஊறவைக்கும் அளவிற்கு வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள்.

இப்போது அவற்றில் துணி பவுடர் அல்லது லிக்யுட் சேர்க்கவும்.

அதன் பிறகு நாம் பல்துலக்க பயன்படுத்தும் டூத் பேஸ்ட் ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.

இப்பொழுது வெள்ளை துணியை இவற்றில் 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.

விடாப்பிடியான கறைகளை ஒரே சலவையில் நீக்க என்ன செய்யலாம்..

பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…

துணி நன்றாக ஊறியதும் அந்த துணியை எடுத்து கைகளால் அல்லது வாஷிங் மிஷினால் துவைத்து எடுத்தால் போதும், அந்த வெள்ளை துணியில் படிந்து இருக்கும் பழுப்பு நிறம் மறைந்துவிடும் கண்டிப்பாக உங்கள் வீட்டில் ஒரு முறை இந்த ட்ரிக்ஸை ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
விடாப்பிடியான கறைகளை ஒரே சலவையில் நீக்க என்ன செய்யலாம்..

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement