வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

எலுமிச்சைப்பழம் மாதக்கணக்கில் கெடாமல் இருக்க இந்த டிப்ஸ மட்டும் Follow பண்ணுங்க..!

Updated On: July 26, 2024 3:18 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

எலுமிச்சை பழம் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

வீட்டில் பயன்படுத்தப்படும் சமையல் பொருட்களில் எலுமிச்சைபழமும் ஒன்று. எலுமிச்சைப்பழத்தில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. ஆகையால், இதில், எலுமிச்சை சாதம், ஜூஸ், ஊறுகாய் போன்றவை செய்து சாப்பிடுவோம். அதுமட்டுமில்லாமல், எலுமிச்சை பழத்தை அதிகமாக வாங்கி சேமித்து வைப்போம். அவ்வாறு சேமித்து வைக்கும்போது எலுமிச்சை பழம் ஆனது  எளிதில் நிறம் மாறவும், அழுகிப்போகவும் செய்யும். எனவே, இப்பதிவில் எலுமிச்சை பழத்தை மாதக்கணக்கில் கெடாமல் சேமித்து வைப்பது எப்படி.? என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.

வீட்டில் இருக்கும் பெரும்பாலான பெண்களுக்கு வீட்டில் உள்ள உணவு பொருட்களை நீண்டகாலம் கெடாமல் எப்படி சேமித்து வைப்பது.? என்று யோசித்துக்கொண்டே இருப்பார்கள். அப்படி அவர்கள் செமித்து வைக்க நினைக்கும் பொருட்களில் ஒன்று எலுமிச்சைப்பழம். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில், எலுமிச்சை பழத்தை சேமித்துவைக்கக்கூடிய சில டிப்ஸ்கள் பற்றி பார்க்கலாம்.

எலுமிச்சை பழம் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க டிப்ஸ்:

 how to store lemons for months in tamil

டிப்ஸ் -1

முதலில், எலுமிச்சை பழத்தை வாங்கும்போது, மஞ்சள் மற்றும் பச்சை நிறம் கலந்த எலுமிச்சை பழமாக பார்த்து வாங்க வேண்டும். அதாவது, முதிர்ச்சியடையாத பழமாக பார்த்து வாங்க வேண்டும். அப்போதுதான், நீண்டகாலத்திற்கு அழுகாமல் இருக்கும்.

டிப்ஸ் -2

எலுமிச்சை பழத்தை மற்ற பழங்களில் இருந்து சேமித்து வைக்க வேண்டும். அவ்வாறு தனியாக சேமித்து வைக்கும்போது அதில் ஈரப்பதம் இல்லாமல் நன்கு துடைத்து அதன் பிறகு சேமித்து வைக்க வேண்டும்.

டிப்ஸ் -3

எலுமிச்சை பழத்தை வாங்கி வந்ததும் அதனை, கழுவி ஈரப்பதம் இல்லாமல் துடைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு, ஒரு சில்வர் டப்பாவில் ஒரு நியூஸ் பேப்பர் விரித்து அதன் மேல், எலுமிச்சை பழத்தை ஒவ்வொன்றாக வைத்து மூடி விட வேண்டும். இதனை பிரிட்ஜில் வைத்து 20 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

வாரக்கணக்கில் பச்சை மிளகாய் கெடாமல் இருக்க, இப்படி செய்தால் போதும்.

டிப்ஸ் -4

ஒவ்வொரு எலுமிச்சை பழத்தினையும், ஒரு டிஷ்யூ கொண்டு சுற்றி Zip Zag கவரில் போட்டு பிரிட்ஜில் மூடி வைத்துவிட வேண்டும். இவ்வாறு சேமித்து வைத்தால் எலுமிச்சை பழம் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க வேண்டும்.

 how to preserve lemons for long time in tamil

டிப்ஸ் -5

எலுமிச்சை பழத்தை நீங்கள் ஒரு மாதத்திற்கு மேலாக கெடாமல் சேமித்து வைக்க விரும்பினால், எலுமிச்சை சாற்றினை பிழிந்து ஒரு டப்பாவில் சேர்த்து பிரீசரில் வைத்து விடுங்கள். அதன் பிறகு, உங்களுக்கு தேவைப்படும்போது பிரீசரில் இருந்து எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.

மாதக்கணக்கில் கொத்தமல்லி கெடாமல் இருக்க 1 ஸ்பூன் மஞ்சள் மட்டும் போதும்

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

how to clean gas stove burner at home in tamil

கறை படிந்துள்ள கேஸ் பர்னரை புதியது போல மாற்ற இதை மட்டும் பயன்படுத்துங்க…!

Toilet Cleaning Tips in Tamil

டாய்லெட் மஞ்சள் கறையை கிளீன் செய்ய பிரஸ் இனி தேவையில்லை.. இதை மட்டும் செய்யுங்கள்..!

Pongal House Cleaning Tips in Tamil

வீட்டில் பொங்கல் வேலையை ஈசியா முடிக்க டிப்ஸ்..! இவ்வளவு நாளாக இது தெரியாமல் இருந்திருக்கோம்..!

பொங்கல் சீர்வரிசை பொருட்கள்.!

birthday return gift ideas

Birthday Return Gift Ideas

water bottle cleaning tips in tamil

வாட்டர் பாட்டில் முதல் பிளாஸ்க் வரை உள்பக்கத்தை இவ்வளவு ஈஸியா கிளீன் செய்யலாமா.! இத்தனை நாள் தெரியாம போச்சே..

Ven Pongal Recipe Iyengar Style in Tamil

தாறுமாறான சுவையில் ஐயர் வீட்டு வெண் பொங்கல் ரெசிபி..!

ஒரு கிலோ சிக்கன் பிரியாணிக்கு எவ்வளவு பொருட்கள் சேர்ப்பார்கள் தெரியுமா..?

chapati ingredients for 10 members in tamil

10 பேருக்கு சப்பாத்தி சுட வேண்டுமென்றால் எவ்வளவு மாவு தேவைப்படும்..!