House Interior Painting Ideas
சொந்த வீடாக இருந்தாலும் சரி, வாடகை வீடாக இருந்தாலும் சரி அதனை சரியாக பராமரித்தால் தான் அழகாக இருக்கும். இவை வீட்டில் இருக்கும் டிசைன் மற்றும் டைல்ஸ் போன்றவை அழகானதாக பார்த்து செலக்ட் செய்தால் நமது வீடு பளிச்சென்றி இருக்கும். முக்கியமானதாக இருப்பது பெயின்டிங் தான். நம் வீட்டில் அடுக்க கூடிய பெயின்டிங் கலரை சரியாக சூஸ் செய்தால் தான் வீடு அட்ராக்ட்டிவ் ஆக இருக்கும். சில பேர் ஒரே கலரை வீடு முழுவதும் அடித்து விடுவார்கள். சில பேர் இரண்டு விதமான கலரை அடித்திருப்பார்கள். இரண்டு விதமான கலர் அடிக்கும் போது நாம் சூஸ் செய்யும் கலர் முக்கியமானதாக இருக்கிறது. இந்த பதிவில் வீட்டில் உட்புறம் பெயிண்ட் ஆதி[அடிப்பதற்காக யோசனையை வழங்கியுள்ளோம். அதனை பற்றி பார்ப்போம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
Teal and Grape:
இந்த கலர் கண்களுக்கு அழகாக இருக்க கூடிய இன்டீரியர் ஹவுஸ் பெயிண்ட் கலர். இதஹனை நீங்கள் உட்புறத்தில் அடிக்கும் போது உங்கள் வீட்டிற்குஅழகான தோற்றத்தை கொடுக்கிறது.
Lagoon Blue and White:
கடல் மற்றும் வானத்தின் நிறமாக இருப்பது நிறம் நீலம்நிறம். நீளம் நேர்மையை குறிக்கிறது, வெள்ளை தூய்மையை குறிக்கிறது. இந்த கலரானது கம்பீரமான தோற்றத்தை வழங்குகிறது.
எந்தெந்த கலரை மிக்ஸ் செய்தால் என்ன கலர் கிடைக்கும் தெரியுமா.?
Coffee Brown and Grey:
சமையலறையில் இந்த கலரை அடிக்கும் போது இருக்கும். நேரம் இதில் தான் செலவழிப்பார்கள்.அவர்களுக்கு இந்த கலரானது மனதில் நிம்மதியை கொடுக்கும்.
Purple and Cream:
இந்த கலரானது உங்களின் மனநிலையை மாற்ற கூடியது. அடிகனால் இதனை நீங்கள் பெட்ரூமில் அடிக்கலாம். நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தாலும் சரி அல்லது கஷ்டத்திலும் இருக்கும் போதும் நீங்கள் பெட்ரூமில் தான் செலவழிப்பீர்கள். இந்த கலரானது நேர்மறை எண்ணங்களை தூண்டும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |