வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வெள்ளை Shoe-களில் படிந்துள்ள கடினமான கறையை கூட சட்டுன்னு போக்க இதை ட்ரை பண்ணுங்க..!

Updated On: January 23, 2024 1:28 PM
Follow Us:
How to Clean White Shoes at Home in Tamil
---Advertisement---
Advertisement

How to Clean White Shoes at Home in Tamil

இன்றைய சூழலில் அனைவரின் வாழ்க்கையும் மிக மிக வேகமாக இயங்கி கொண்டிருக்கின்றது. அதனால் அனைவருமே அனைத்து செயல்களையும் விரைவாக செய்து முடித்துவிட வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் அதற்கான வழிகளையும் தேடி கண்டுபிப்பார்கள். அப்படி அனைவருமே மிக மிக விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு விஷயம் என்றால் அது தங்களது உடமைகளை சுத்தமாக பராமரிப்பது. ஆனால் அது கொஞ்சம் கஷ்டமான ஒரு வேலை தான்.

அதிலும் குறிப்பாக தங்கள் பயன்படுத்தும் உடைகள் அல்லது Shoe-களில் எந்தவது ஒரு கறை நீண்ட நாட்களாக படிந்துள்ளது என்றால் அதனை போக்குவது என்பது நமக்கு மிக மிக கடினமான ஒரு செய்யலாக இருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் வெள்ளை நிற Shoe-களில் படிந்துள்ள கறையை எவ்வாறு எளிமையாக போக்குவது என்பதற்கான ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9

Tips for Cleaning White Shoes in Tamil:

Tips for Cleaning White Shoes in Tamil

நம்மில் பலருக்கும் வெள்ளை நிறம் என்றால் மிக மிக பிடிக்கும். அதனால் அவர்கள் பயன்படுத்து அனைத்திலும் வெள்ளை நிறம் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் பெரும்பாலானோர் வெள்ளை நிற Shoe-களை பயன்படுத்துவோம்.

அதனை பயன்படுத்தும் பொழுது அதில் படியும் கறைகளை உடனடியாக போக்கிவிட்டால் நல்லது. ஆனால் அவற்றை சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டு அதன் பிறகு சுத்தம் செய்தால் அதனை போக்குவது என்பது மிக மிக கடினமாக இருக்கும்.

அப்படி வெள்ளை நிற Shoe-களில் படிந்துள்ள விடாப்பிடியான கறைகளை கூட எளிமையாக போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..

நீண்ட நாட்களுக்கு ஒட்டடை வராமல் இருக்க இதை ட்ரை பண்ணுங்க போதும்

தேவையான பொருட்கள்:

  1. பேக்கிங் சோடா – 2 டேபிள் ஸ்பூன்
  2. பற்பசை (ToothPaste) – 1 டேபிள் ஸ்பூன்
  3. எலுமிச்சை பழச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பற்பசை (ToothPaste) ஆகிய இரண்டையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை பழச்சாற்றினையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனை உங்களது கறை படிந்துள்ள வெள்ளை நிற Shoe-களில் நன்கு தேய்த்து 5 முதல் 10 நிமிடங்கள் அப்படியே விடுங்கள்.

அதன் பிறகு லேசாக தேய்த்து நன்கு கழுவிக் கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்களது வெள்ளை நிற Shoe-களில் படிந்துள்ள அனைத்து கறைகளும் உடனடியாக  பளிச்சென்று மாறிவிடும்.

வெறும் 10 நிமிடத்தில் கேஸ் பர்னர் பளிச்சென்று மாற இதை ட்ரை பண்ணுங்க

 

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now