கருப்பட்டியில் ஒர்ஜினல் எது.? போலி எது.? என்று கண்டுபிடிக்க டிப்ஸ்
கருப்பட்டியில் ஒர்ஜினல் எது.? போலி எது.? கண்டுபிடிப்பது எப்படி.? வணக்கம் நண்பர்களே.? இன்றைய பதிவில் கிராம புறத்தில் அதிகம் பயன்படுத்த கூடிய கருப்பட்டியை ஒர்ஜினல் மற்றும் போலியானதை எப்படி கண்டுபிடிப்பது என்று தெரிந்துகொள்வோம். கருப்பட்டியில் இருக்கும் இரும்பு சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. சுகர் பிரச்சனை உள்ளவர்கள் கருப்பட்டியை நீங்கள் குடிக்கும் டீ அல்லது …