தரை கண்ணாடி போல பளபளக்க இந்த 3 பொருட்கள் மட்டும் போதும்..!

Advertisement

வீட்டின் தரை கண்ணாடி போல் பளபளப்பாக இருக்க இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க..! Floor Cleaning Tips and Tricks in Tamil..!

உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். நாம் நம்முடைய வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். அதிலும் அடிப்படையான விஷயம் தரையை துடைப்பது. குறிப்பாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் தரையை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். அந்த வகையில் உங்கள் வீட்டிலுள்ள கரைகள் , அழுக்குகள் மற்றும் கிருமிகளை சுத்தமாக மற்றும் தரை கண்ணாடி போல் பளபளக்க இந்த மூன்று பொருட்கள் போதும். அது என்னென்ன பொருட்கள் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீட்டின் வெளிப்புறம் பெயிண்ட் அடிப்பதற்கான ஐடியாக்கள்

வெள்ளை வினிகர்:

floor cleaner background

 

ஒருபக்கெட் நீரில் சிறிதளவு வெள்ளை வினிகரை கலந்து தரையை சுத்தமாக துடைத்தோம் என்றால், தரை கண்ணடி போல் பளபளப்பாக இருக்கும்.

வெள்ளை வினிகரில் இயற்கையாவே கிருமி நாசினி பண்பு இருக்கிறது. இது தரையில் இருக்கும் கிருமிகளை அகற்றில் தரையை கண்ணாடி போல் பளபளக்க செய்திடும்.

பேக்கிங் சோடா:

பேக்கிங் சோடாவை சமையலுக்கு தான் பயன்படுத்த வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் இல்லை, வீடு துடைக்கவும் இந்த பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்கள் வீட்டு தரை கண்ணடி போல் பளபளப்பாக இருக்கும். ஆக அரை பக்கெட் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து வீட்டை துடைக்கவும்.

டிஷ்வாஷர் (Dishwashers):

வீட்டில் பொதுவாக பாத்திரம் விளக்குவதற்கு டிஷ்வாஷர் லிக்விடை இரண்டு ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள், அதனை ஒரு பக்கெட் தண்ணீரில் கலந்து வீட்டு துடைக்கலாம். இப்படி செய்தால் உங்கள் வீட்டின் தரை பளபளப்பாக இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பைக் சர்வீஸ் செய்யும் செலவை குறைக்க

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement