பெண்கள் அதிகாலை எழுந்தவுடன் கடைபிடிக்க வேண்டியவை..!

Advertisement

Things to Do When You Wake Up in The Morning in Tamil

அனைவருக்கும் அன்புகலந்த வணக்கங்கள்.. பொதுவாக பெண்கள் அதிகாலை எழுதினவுடன் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் கடைபிடிக்க கூடாத விஷயங்கள் என்று இருக்கிறது. அதனது பின் பற்றுவதன் மூலம் அந்த வீடு செழித்து விளங்கும். பொதுவாக பெண்கள் என்று சொன்னால் ஒவ்வொரு குடுமப்த்தின் ஆணிவேர் என்று சொல்லலாம். ஒரு வீட்டின் ஆணிவேர் என்று கருதப்படும் பெண்கள் காலை எழுந்தவுடன் வீட்டில் உள்ள அனைத்து பணிகளை செய்து குடிப்பதன் காரணமாக தான். அந்த குடும்பம் நல்ல ஒரு முன்னேற்றத்தின் பாதையில் செல்வதை காணமுடியும். அப்படி இருக்கும் போது வீட்டில் உள்ள பெரியவர்களான நம் அம்மாக்களும் பாட்டிமார்கள் இதை தான் கடைப்பிடித்து வந்தார்கள் என்றே சொல்லலாம். அனால் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் இதையெல்லாம் கடைபிடிப்பது என்பது ஒரு கேள்விக்குறி என்று சொல்லலாம். அதே மாதிரி ஒரு சில குடும்பங்கள் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்ற குழப்பங்கள் மனதில் இருக்கும். எது எப்படி ஒருமுறை நாம் அந்த விஷயத்தை வீட்டில் ட்ரை செய்வதன் மூலம் வீட்டில் அப்பொழுதாவதாவது நல்ல விஷயம் நடக்குதா என்று பார்ப்போம் வாங்க.

பெண்கள் அதிகாலை எழுந்தவுடன் கடைபிடிக்க வேண்டியவை..!

No: 1

அதிகாலை நேரம் என்று சொல்லக்கூடிய பிரம்ம முகூர்த்தத்தில் பெண்கள் எழுத்தவுடன் காலை கடன்களையெல்லாம் முடித்துவிட்டு. குளிக்கவும் மற்ற வேலைகளை பார்க்க வேண்டும்.

No: 2

அதிகாலையிலேயே குளிக்க முடியாது என்பவர்கள் பல் துளைக்கிவிட்டு, முகத்தை கழுவவும். அந்த பிறகு உங்கள் வீட்டின் பின்முறை வாசலை மூன்று நிமிடங்களுக்கு திறந்து வையுங்கள், பிறகு கதவை சாத்திவிடலாம்.

அதன் பிறகு நெற்றியில் குங்குமம் வைக்க வேண்டும். திருமணம் ஆன பெண்கள் என்றால், மூன்று இடங்களில் குங்குமம் வைக்க வேண்டும். அதாவது நெற்றியில், முன் வகுடில் மற்றும் திருமாங்கல்யத்தில் திருமணம் வைக்க வேண்டும்.

No: 3

அதன் பிறகு தான் நம் வீட்டின் முன் வாசலை திறக்க வேண்டும். முன் வாசலை திறக்கும்பொழுது அஷ்டலட்சுமிகளின் பெயர்களை சொல்லி திறந்தாள், நம் வீட்டிற்கு அனைத்து லட்சுமியையும் வரவேற்பதற்கான செயல் என்று செல்லலாம்.

No: 4

வீட்டின் வாசலை சுத்தம் செலுத்தம் செய்து பச்சரிசி மாவால் கோலம் போடா வேண்டும். இவ்வாறு நாம் வாசலில் கோலம் இடுவதினால் நம் வாசலில் முமூர்த்திகள் எழுந்தருளுவார்களாம்.

No: 5

கோலம் போட்ட கையுடன் நம் வீட்டில் உள்ள பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கேற்றி வழிபட வேண்டும். இவ்வாறு காலையில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது என்பது நம் வீட்டிற்கு அனைத்து கடவுளையும் வரவேற்பதற்கு சமமாகும்.

No: 6

அதற்கு அடுத்து செய்ய வேண்டியது என்றால் நம் வீட்டில் உள்ள சமையலறைக்கு செல்ல வேண்டும். அங்கு நாம் முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால் அன்னபூரணி தாயாரையும், அக்கினி தேவனையும் வணங்க வேண்டும். அதாவது அன்னபூரணி தாயாருக்குரிய காயத்திரி மந்திரத்தை மூன்று முறை சொல்லி வழிபடலாம். அதன் பிறகு தங்களுடைய அனைத்து வேலைகளையும் செய்ய தொடலங்களாம்.

இவ்வாறு அன்னபூரணியை வணங்கிவிட்டு வேலைகளை தொடங்கும்பொழுது. நம் வீட்டிற்கு எப்பொழுதுமே தனியத்திற்கு எந்தப்பொரு பஞ்சமும் ஏற்பட்டதாம்.

No: 7

காலையில் பால் வாங்குபொழுது அந்த பாலை பாடியே எடுத்து சென்று பூஜை அறையில் வைத்து வணங்கி விட்டு பின்பு பால் காய்ச்ச தொடங்கலாம். இவ்வாறு செய்வதினால் கடவுளுக்கும் உணவு வைத்ததுமாதிரி இருக்கும்.

இதையும் படியுங்கள் 👉 இந்த 5 ராசிக்காரர்கள் அவுங்க செய்த தவறை எப்போதுமே ஒதுக்கவே மாட்டாங்க.. இதுல உங்க ராசி இருக்கா?

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement