எறும்பு வீட்டுக்குள் வந்தால் என்ன ஆகும் தெரியுமா? | எறும்பு வருவதன் உண்மையான காரணம் பற்றி தெரிந்துகொள்ளலாம்..!

Advertisement

எறும்பு வீட்டுக்குள் வந்தால் என்ன பலன்

நண்பர்களே வணக்கம் இன்றைய பதில் எறும்பு வீட்டிற்குள் வந்தால் என்ன பலன் என்று தெரியுமா..? அனைவரின் வீட்டில் எறும்பு வரும் ஆனால் அது வீட்டிற்குள் வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியமா?  பொதுவாக நாம் வீட்டிற்குள் சர்க்கரை அதிகமாக கீழ் கொட்டி இருந்தால் அது அதனுடைய சுவைக்காக வருகிறது என்று நமக்கு தெரியும் ஆனால் உண்மை அது இல்லை எறும்பு இனிப்பு சுவைக்காக மட்டுமே வருகிறது என்று நினைத்து கொண்டு இருக்கிறோம்..! ஆனால் உண்மையாக காரணம் என்னவென்று யோசித்து இருக்கீர்களா..? வாங்க அது என்னவென்று தெரிந்துகொள்ளலாம்..!

வீட்டில் சிவப்பு எறும்பு வர காரணம்?

வீட்டிற்குள் இரண்டு விதமான எறும்புகள் வரும் அதில் ஒன்று சிவப்பு எறும்பு மற்றொன்று கருப்பு எறும்பு இந்த சிவப்பு எறும்பு வருவதற்கு நிறைய காரணம் இருக்கும் ஆனால் கருப்பு எறும்பு ஒரு இடத்திற்கு வருகிறது என்றால் அதற்கு இரண்டு காரணம் மட்டுமே உள்ளது. அதில் சிவப்பு எறும்பு வருவதற்கான காரணம் என்றால் வீட்டில் துறுநாற்றம், இனிப்பு சுவை, பழைய அறை போன்ற இடங்கள் சிவப்பு எறும்பு வரும். அதேபோல் நம்மை சிவப்பு எறும்பு அச்சுறுத்தும்.

கருப்பு எறும்பு வீட்டிற்குள் வந்தால்:

கருப்பு எறும்பு நம்மை ஒன்றும் செய்யாது அது வீட்டிற்குள் அவ்வளவு சீக்கிரத்தில் வராது சாஸ்திரத்தில் கருப்பு எறும்பு சாமி என்றும் என்றும் சொல்வார்கள். கருப்பு எறும்பு வீட்டிற்குள் வந்தால் அந்த இடம் சுத்தகமாக இருக்கும் அதேபோல் குளிர்ச்சியான நிலையாக இருக்கும் அதனால் தான் வீட்டிற்குள் வரும். ஆனால் அதனை பற்றி உண்மையான காரணத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

எறும்புக்கு பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா 👉👉 எறும்புகள் பற்றிய ரகசியம் உங்களுக்கு தெரியுமா?

வீட்டிற்குள் எறும்பு வந்தால் என்ன பலன்?

எறும்பானது அதனை விட 20 மடங்கு அதிக எடையை தூக்க கூடிய சக்தியை கொண்டது. அதேபோல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய உயிரினம் என்றால் அது எறும்பு தான்.

 வீட்டிற்குள் சிவப்பு எறும்பு வந்தால் வீட்டில் எதிர்மறை ஆற்றம் அதிகமாக இருக்கும், அதேபோல் வீட்டில் மூதேவி என்று சொல்ல கூடிய விஷயம் உருவாகும். திண்பன்டங்க கீழ் விழுந்திருந்தால் அங்கு வந்து கஷ்டங்களை உருவாக்கும். நம்மை ஒரு விதத்தில் கடித்து அச்சுறுத்தும்.    அதேபோல் கருப்பு எறும்பு வந்தால் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும், அந்த வீட்டிற்குள் கஷ்டங்கள் வராமல் இருக்கும், அதேபோல் நீங்கள் ஏதேனும் தின்பண்டங்கள் கீழ் விழுந்தால் அது நல்லதாக இருந்தால் மட்டுமே அதை சுற்றி இருக்கும், அந்த பொருள் கெட்டுவிட்டால் அதனை சுற்றி கருப்பு எறும்பு இருக்காது. ஆகவே வீட்டில் நல்ல எண்ணங்கள் இருந்தால் வீட்டிற்குள் கருப்பு எறும்பு வரும் அதேபோல் சிவப்பு ஏறும்பு வந்தால் எதிர்மறை ஆற்றல் அதிகம் இருக்கும் நோய் நொடிகள் வரப்போகிறது என்ற ஒரு அறிகுறியாக அது இருக்கும். மூதேவி என்று சொல்ல கூடிய ஒரு விஷயமாகவும் அந்த சிவப்பு எறும்பு இருக்கும்.  

கருப்பு எறும்பு ஏன் மனிதர்களை கடிப்பதில்லை என்று உங்களுக்கு தெரியுமா..?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement