அலர்ஜி அறிகுறிகள் | Allergy Symptoms in Tamil

Advertisement

சரும அலர்ஜி | Dust Allergy Tamil

வணக்கம் நண்பர்களே இன்று நாம் ஆரோக்கியம் பகுதியில் அலர்ஜி அறிகுறிகள் பற்றி பார்க்க போகிறோம். தினம் வீட்டை விட்டு வெளிவரும் போது முகத்திலும் உடம்பிலும் அதிக அளவு தூசிபடுகின்றன. தினமும் உங்களை பாதுகாத்து வந்தாலும் பல நேரங்களில் முகத்திலும், உடம்பிலும் அலர்ஜி வருவது எப்படி என்பது பலருடைய அச்சமாக இருக்கும். எப்படி அலர்ஜி வருகிறது என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக காண்போம் வாங்க.

உடம்பில் சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் என்ன

அலர்ஜி சளி அறிகுறிகள் | Sali Allergy 

Sali Allergy

  • நம் உடலில் கிருமிகள் அதிகம் இருந்தால் நாம் சாதரணமாக இருக்க முடியாது.
  • ஏதோ மாற்றத்துடன் இருப்பீர்கள். நாம் அன்றாடம் இருப்பது போல் இல்லை என்று உணர்வீர்கள்.
  • சளி அலர்ஜி இருந்தால் அதற்கான முதல் அறிகுறி கண்களில் அடிக்கடி தண்ணீர் வடியும், அடிக்கடி தும்மல் வரும், முகம் சோர்ந்து காணப்படும். இது போல் அடிக்கடி வந்தால் சளி அலர்ஜி அறிகுறிகள்.

தோல் அலர்ஜி அறிகுறிகள் | Thol Alarchi in Tamil

Thol Alarchi in Tamil

அலர்ஜி சளி அறிகுறிகள்:

  • தோல் அலர்ஜி ஏன் வருகிறது என்றால். சிலருக்கு குடும்பத்தில் யாருக்காவது இருந்தால் அவர்களை போல் இவர்களுக்கும் வரும், சிலருக்கு பூச்சி கடி, விஷக்கடி செடிகளில் இருக்கும் சொனை தீண்டினால் அதனாலும் தோல் அலர்ஜி வரும்.
  • சிலருக்கு இரத்தத்தில் தேவையான சத்துகள் குறைவாக இருந்தால் அவர்களுக்கும் தோல் அலர்ஜி வரும்.
  • அதிக அளவு வெப்பம் இருந்தாலும் தோல் அலர்ஜி வரும். பலருக்கு பருவநிலை மாற்றத்தினாலும் வரும். அதுமட்டும் அல்லாமல் திடீர் உடலுக்கு சேராத மாத்திரை அல்லது ஆயில்மெண்ட் எடுத்துகொண்டால் அதனாலும் இந்த மாதிரியான அலர்ஜி வரும். முதலில் இது போன்ற பிரச்சனைகளை தெரிந்துகொண்டு அதற்கான மருந்துகள் எடுத்துகொள்ளவும்.
தொண்டை புற்றுநோய் அறிகுறிகள் அதன் சிகிச்சை முறைகள்

தூசி அலர்ஜி அறிகுறிகள்:

Dust Allergy Tamil

அலர்ஜி சளி அறிகுறிகள்:

  • தூசி அலர்ஜி தூசியினால் வரும். அதிக அளவு வீட்டை விட்டு வெளிவரும் பெண்கள், ஆண்கள் இருவரும் முகத்தை துணியினால் மூடிக்கொண்டு செல்கிறார்கள். சிலருக்கு தும்மல் ஆரம்பித்தால் தும்மிகொண்டே இருப்பார்கள்.
  • மூக்கில் காற்று பை இருக்கும். அதில் தூசி காற்றுபட்டால் விடாமல் தும்மிக்கொண்டே இருப்பார்கள்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

Advertisement