Advertisement
எண்ணெய் வகைகள் | Ennai Vagaigal in Tamil
வணக்கம் நண்பர்களே..! நாம் இன்று பார்க்க போகிறது எண்ணெய் வகைகள் மற்றும் அதன் பயன்கள் பற்றிய சிறு குறிப்பு தான். இன்று எல்லோருடைய வீட்டிலும் இருக்ககூடிய பொருள் எண்ணெய் தான். ஆனால் நமக்கு சில எண்ணெய்களை பற்றி தெரிய வாய்ப்புகள் இல்லை அதனால் இந்த பதிவில் பல வகையான எண்ணெய்கள் பெயர்களை பற்றியும் அதன் முக்கியமான நன்மைகளை பற்றியும் பார்க்க போகிறோம்.
எண்ணெய் பெயர்கள் |எண்ணெய் வகைகள் in Tamil
- எள் எண்ணெய்
- ஆமணக்கு எண்ணெய்
- வேம்பு எண்ணெய்
- புன்னை எண்ணெய்
- இலுப்பை எண்ணெய்
- தேங்காய் எண்ணெய்
- நிலக்கடலை எண்ணெய்
- பனை எண்ணெய்
- சூரியகாந்தி எண்ணெய்
அரிசி தவிட்டு எண்ணெய் நன்மைகள் |
நல்லெண்ணெய் பயன்கள்| Nallennai in Payangal
- நல்ல எண்ணெய் என்று பெயர் வர காரணம் மற்ற எண்ணெயை விட இந்த நல்ல எண்ணெய் சிறந்து என்பதனால்.
- காலையில் வெறும் வயிற்றில் நல்ல எண்ணெய் குடித்து வந்தால் செரிமான கோளாறுகள் மற்றும் மலசிக்கல் பிரச்சனைகள் வரமால் தடுக்காலம்.
- நல்ல எண்ணெய் தினமும் சாப்பிட்டில் சேர்த்து கொண்டால் முகம் பளபளவென்று இருக்கும் உடலில் எந்தவித பிரச்சனையும் வரமாலும் தடுக்கலாம்.
விளக்கெண்ணெய் பயன்கள்:
- ஆமணக்கு எண்ணெய் என்றால் சிலருக்கு தெரியாது. ஆமணக்கு எண்ணெய் என்றால் விளக்கெண்ணெய் தான். விளக்கெண்ணெய்கென்று தனி தன்மை உண்டு.
- விளக்கெண்ணெய் சொறி சிரங்கு பிரச்சனை உள்ள இடத்தில் நன்கு தடவி வந்தால் விரைவில் மறைய வைக்கும்.
- உடலில் வீக்கம் உள்ள இடங்களில் இந்த விளக்கெண்ணெயை இரண்டு நாட்கள் தடவி வந்தால் கொஞ்ச நாட்களில் வீக்கம் வடிந்துவிடும்.
- கால்களில் அதிகம் பித்தவெடிப்பு உள்ளவர்கள் இந்த விளக்கெண்ணெயை இரவில் தடவி வந்தால் சீக்கிரம் மறைந்து விடும்.
ரோஸ்மேரி எண்ணெய் பயன்கள் |
வேப்ப எண்ணெய் நன்மைகள்:
- வேப்ப எண்ணெய் வேப்பமரங்களில் தயாரிக்கபடுகிறது. இந்த மரங்களில் உள்ள வேர் முதல் காய் வரை சிறப்பான மருந்தாக விளங்குகிறது. மேலும் இந்த வேப்ப எண்ணெய் இருக்கும் நன்மைகள் அதிகம் அதை பற்றி படித்து தெரிந்துகொள்வோம்.
- வாரத்தில் ஒருமுறை வேப்ப எண்ணெய் உடலில் நன்கு தேய்த்து குளித்து வர தொழில் உள்ள சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றத்தை பெறுவீர்கள்.
- மேலும் இந்த வேப்ப எண்ணெய் மிகவும் சத்துகள் நிறைந்த வேதிப்பொருள்களை கொண்டுள்ளதால் தொடர்ந்து உடல் மீது தடவி வந்தால் தோல் சம்பந்தமான புற்றுநோய் வரமால் தடுக்கிறது.
இலுப்பை எண்ணெய் பயன்கள்:
- இலுப்பை எண்ணெய் முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் தழும்புகள் மறையும். பூச்சி கடிக்கு இலுப்பை எண்ணெய் நல்ல நிவாரணமாக இருக்கிறது.
- இலுப்பை எண்ணெய் மிதமான சூட்டில் காய்த்து மூட்டு வலி உள்ள இடங்களில் ஒத்தரம் கொடுத்தால் மூட்டு வலி பிரச்ச்னையிலிருந்து விடைகிடைக்கு
- இலுப்பை எண்ணெய் விளக்கு ஏற்றி இரவு நேரங்களில் வைத்தால் கொசுக்கள் வராமல் தடுக்கலாம். இதனை நாம் சுவாசிப்பதால் நம் உடலுக்கும் முக்கியமாக நுரையீரக்கு மிகவும் நல்லது.
கடுகு எண்ணெய் மருத்துவ பயன்கள் |
தேங்காய் எண்ணெய் நன்மைகள்:
- கொலஸ்ரால் என்ற ஒன்று தேங்காய் எண்ணையில் கிடையாது. இதில் கொழுப்பு 85% சத்துகள் உள்ளது.
- தேங்காய் எண்ணெய் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மற்ற எண்ணெய்களை விட தேங்காய் எண்ணெய் அதிக அளவு சத்துக்களை தருகிறது.
- நம் உணவில் தேங்காய் எண்ணெயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர இருதயத்திற்கு எராளமான நன்மைகளை தருகிறது.
- மேலும் இந்த தேங்காய் எண்ணெயில் எராளமான சத்துகள் நிறைந்துள்ளது.
நிலக்கடலை எண்ணெய் நன்மைகள்:
- நிலக்கடலை எண்ணெயில் வைட்டமின் இ நிறைந்துள்ளதால். நம் உடலுக்கு தேவையான சத்துகளை இந்த எண்ணெய் தருகிறது.
- மூடி வளர இந்த எண்ணெயை சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள வைட்டமின் சத்துகள் மூடி வளர வழி செய்கிறது.
- உணவில் இந்த நிலக்கடலை எண்ணெயில் சேர்த்து வந்தால் இதில் உள்ள சத்துகள் கேட்ட கொழுப்பை குறைத்து நல்ல சத்துகளை தருகிறது.
- இந்த எண்ணெயில் எராளமான சத்துகள் உள்ளது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |
Advertisement