மீன் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

fish benefits and side effects in tamil

Fish Benefits And Side Effects

மீனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவம் இருக்கும். அதிலும் மீன் கண்டிப்பாக இருக்கும். நீங்கள் எந்த உணவை சாப்பிட்டாலும் அதில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து சாப்பிட வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் மீனில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை இந்த பதிவின் வழியாக படித்து தெரிந்து கொள்வோம்.

மீனில் உள்ள சத்துக்கள்:

மீனில் புரோட்டின், வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் நிறைந்துள்ளன.

மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மூளைக்கு ஏற்ற உணவு மீன்:

மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மூளைக்கு சிறந்த உணவாக மீன் சொல்லப்படுகிறது. அதனால் வாரத்தில் ஒரு முறையாவது மீனை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

கண் பார்வையில் பிரச்சனை இருப்பவர்கள், தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் மீனை வாரத்தில் இரண்டு முறை சேர்த்து கொள்ளலாம்.

இதய பிரச்சனை வராமல் இருக்க:

மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மீன் சாப்பிடுவதன் மூலம் இதய பிரச்சனை வராமல் பாதுகாத்து கொள்ளலாம். மேலும் ஞாபக சக்தி அதிகரிக்க, நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்கள் மீன் சாப்பிடுவது நல்லது.

இதையும் படியுங்கள் ⇒ நல்ல மீன் எது? பழைய மீன் எது? என்று பார்த்து வாங்குவது எப்படி? இந்த விஷயத்தை மட்டும் தெரிந்திக்கோங்க போதும்..!

சருமம் அழகு பெற:

மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மீனில் இருக்கும் எண்ணெய் சத்து சருமம் பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது.

மீன் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்: 

மீன் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

 • மீனை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்து கொண்டோம். அது போல அளவுக்கு அதிகமாக மீனை எடுத்து கொண்டால் ஏற்படும் தீமைகளை பற்றி பார்ப்போம்.
 • மீனை அதிகம் உணவில் சேர்த்து கொண்டால் மூளை மற்றும் கண்களில் பிரச்சனை ஏற்ப்பட வாய்ப்புள்ளது.
 • விரைவாக செரிமானம் ஆகாத மீன்கள் புற்று நோய் பிரச்சனையை ஏற்படுத்தும்.
 • மீன் அதிகம் சாப்பிட்டால் மன அழுத்தம் பிரச்சனை அதிகரிக்கும்.
 • சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தும்.

எந்த மீன் உடலிற்கு நல்லது:

 1. சால்மன்
 2. மத்தி
 3. ரெயின்போ ட்ரவுட்
 4.  கோஹோ சால்மன்
 5. நெத்திலி
 6. கானாங்கெளுத்தி

இதையும் படியுங்கள் ⇒ அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாத மீன் வகைகள் என்ன தெரியுமா?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips