உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைய என்ன செய்ய வேண்டும்? | Kolupu Kuraiya Tips

Kolupu Kuraiya Tips

உடலில் கெட்ட கொழுப்பு குறைய | Ketta Kolupu Kuraiya Enna Seiya Vendum

அன்பான வாசகர்களே அனைவருக்கும் பொதுநலம்.காம் அன்பான வணக்கங்கள்..! இன்று அதிகளவு அனைவரும் கஷ்டப்பட்டு வரும் ஒரு பிரச்சனைக்கான தீர்வை பற்றிய பதிவு தான். அப்படி என்ன பதிவு  என்று யோசிப்பீர்கள். ஆம் சிலருக்கு  உடல் எடை அதிகமாக இருக்கும் சிலருக்கு உடல் எடை இருந்தாலும் அவர்களால் எந்த  செயலையும் எல்லாரையும் போல் செய்யமுடியாமல் தடுமாறுவார்கள். அவர்களுக்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். வாங்க இன்று உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்க போகிறோம்.

கெட்ட கொழுப்பு கரைய:

  • பொதுவாக அதிகளவு அனைவரையும் பாதிக்கும் பிரச்சனை தான் உடல் எடை அதிகரிப்பு. உடல் எடைநன்றாக இருத்தால் தான் அனைத்து வேலையும் சரியாக செய்ய முடியும். சிலருக்கு உடல் நன்றாக உள்ளது போல் இருக்கும் அவர்களுக்கு இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். காரணம் உடல் உள்ள கெட்ட குழுப்புகள் இதய கோளாறுகளை அளிக்கும்.
  • கெட்ட கொழுப்புக்களை குறைக்க சில உணவுகளை சாப்பிட்டால் போதும் உடலில் உள்ள கொழுப்புக்களை வெளியேற்றி நல்ல கொழுப்புக்களை உடலில் சேர்க்கும். அதனை இப்போது பார்ப்போம் வாங்க.

கெட்ட கொழுப்பை குறைக்கும் உணவுகள்:

  • கெட்ட கொழுப்புகள் அதிகம் உடல் ஏற்படுவதற்கு காரணம் அதிகம் எண்ணெய் பொருட்கள் சாப்பிடுவதால் தான் உடல் எடை அதிகரிக்கிறது என்று சொல்கிறார்கள்.

ஆலிவ் எண்ணெய் பயன்கள்:

ஆலிவ் எண்ணெய் பயன்கள்

  • ஆலிவ் எண்ணெயில் நான்கு வகைகள் உள்ளது. இந்த எண்ணெய் ஆலிவ் பழத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய்யில் பலவித நன்மைகள் உள்ளடங்கியுள்ளது. இதனை உணவு பொருட்களில் சேர்ப்பதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை வெளியேற்றி நல்ல கொழுப்புகளை உடலில் அதிகமாக்குரியது.

பூண்டு மருத்துவ பயன்கள்:

பூண்டு மருத்துவ பயன்கள்

  • நாம் பாரம்பரியம் உணவு பொருட்களில் ஒன்றானது பூண்டு முக்கியனமானது. பூண்டில் அலிசின் என்னும் ஆன்டி ஆக்சி டண்ட் உள்ளடக்கியுள்ளது. இது இரத்த அழுத்தத்தை உருவாக்காமல் தடுக்கிறது. அது மட்டுமில்லாமல் இரத்த குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புக்களை வெளியேற்றி உடலுக்கு நல்ல கொழுப்புக்களை தரும்.

பாதாம் நன்மைகள்:

பாதாம் நன்மைகள்

  • பாதாம் என்றால் அனைவரும் உடல் எடையை அதிகரிக்கும். கொழுப்பு சத்துக்களை தரும் என்பார்கள். பாதம் பருப்பில் கெட்ட கொழுப்புக்களை குறைத்து உடலுக்கு தேவையான கொழுப்பு சத்துக்களை அதிகரிக்கிறது தேவையில்லாத கொழுப்புகளை உடலை விட்டு வெளியேற்றி உடலை நல்ல திடமாக வைத்திருக்கும்.

ஓட்ஸ் பயன்கள்:

ஓட்ஸ் பயன்கள்

  • தானியங்களில் அதிகப்படியான சத்துக்கள் உள்ள உணவாக கருதப்படுவது ஓட்ஸ். உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் தானியங்களை தான் அதிகம் சாப்பிடுவார்கள். அது மட்டுமில்லாமல் இதனை சாப்பிடுவதால் உடலுக்கு சத்தான உடல் எடை மட்டும் கிடைக்கும் அதுபோல் உடலுக்கு தேவையில்லாத சத்துக்களை வெளியேற்றி நல்ல கொழுப்புக்களை மட்டும் அளிக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்