சித்தர்கள் அருளிய தொப்பை உடல் எடை குறைய எளிய மருத்துவம்

siddha maruthuvam for weight loss in tamil

உடல் எடை குறைய சித்த வைத்தியம் | Siddha Maruthuvam For Weight Loss in Tamil

Udal Edai Kuraiya Siddha Maruthuvam Tamil: வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் தொப்பை, உடல் எடையை குறைப்பதற்கு சித்தர்கள் பயன்படுத்திய முறையை பற்றி பார்க்க போகிறோம். உடல் எடை அதிகரிப்பதற்கான முங்கிய காரணம் நாம் பின்பற்றும் உணவு முறையே. சாலைகளில் விற்கும் துரித உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் அதில் சேர்க்கப்படும் எண்ணெய் உடலில் கொழுப்பாக சேர்ந்து தொப்பை மற்றும் உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாகிறது. நான் உண்ணும் உணவை சரியான அளவு சரியான நேரத்தில் எடுத்துக்கொண்டாலே தேவையற்ற கொழுப்புகள் உடலில் சேர்வதை தடுக்கலாம். சரி வாங்க நாம் உடல் எடை குறைப்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

உடல் எடை குறைய சித்த வைத்தியம்:

சித்த மருத்துவம் தொப்பை குறைய

தேவையான பொருட்கள்:

 1. சின்ன வெங்காயம் – 1
 2. எலுமிச்சை பழம் – 1
 3. முருங்கை கீரை – தேவையான அளவு
 4. தேன் – சம அளவு

சித்தர்கள் அருளிய தொப்பை உடல் எடை குறைய எளிய மருத்துவம் – ஸ்டேப்: 1

 • முதலில் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி விட்டு அதனை தண்ணீரில் கழுவி  கொள்ளவும். பின் சின்ன வெங்காயத்தை நன்றாக நசுக்கி கொள்ளவும். பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதில் உள்ள சாறை அந்த வெங்காயத்தில் ஊற்றவும்.

சித்தர்கள் அருளிய தொப்பை உடல் எடை குறைய எளிய மருத்துவம் – உடல் எடை குறைய சித்த வைத்தியம் – ஸ்டேப்: 2

உடல் எடை குறைய சித்த வைத்தியம்

 • அதன் பின் தேவையான அளவு முருங்கை கீரையை உரித்து அதன் இலையை நன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். அரைத்த முருங்கை கீரையின் சாறை அரை ஸ்பூன் நசுக்கி வைத்த சின்ன வெங்காயத்தில் சேர்க்கவும்.

சித்தர்கள் அருளிய தொப்பை உடல் எடை குறைய எளிய மருத்துவம் – உடல் எடை குறைய சித்த வைத்தியம் : ஸ்டேப்: 3

 • பிறகு அதனுடன் சம அளவு தேன் சேர்த்து கொண்டு அதனை நன்றாக கலக்கி கொள்ளவும். இந்த மருந்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
தொப்பை குறைய எளிய வழிகள்
தொப்பை குறைய என்ன செய்வது

தொப்பை குறைய சித்த மருத்துவம் – சாப்பிடும் முறை:

 • காலையில் தண்ணீர் குடிப்பவர்கள் தண்ணீரை குடித்து விட்டு அதன் பிறகு இந்த மருந்தை எடுத்து கொள்ளவும். மருந்தை எடுத்துக்கொண்ட பின் தண்ணீர் எடுத்து கொள்ள கூடாது.
 • இதை சாப்பிட்ட பின்னர் அரை கிலோமீட்டர் தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அப்பொழுது உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகள் வியர்வையாகவும், சிறுநீராகவும் வெளிவரும்.
 • உடல் எடை குறைய நினைப்பவர்கள் எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும்.

தொப்பை குறைவதற்கு சித்த மருத்துவம்:

தொப்பை குறைய சித்த மருத்துவம்

தேவையான பொருட்கள்:

 1. வால் மிளகு – 5
 2. திப்பிலி – 5
 3. சுக்கு – 1 பல் அளவு
 4. எலுமிச்சை – 1 (சிறியது 1 அல்லது பெரியது அரை)
 5. மலை தேன் – சம அளவு.

சித்த மருத்துவம் தொப்பை குறைய – ஸ்டேப்: 1

 • 5 வால் மிளகு, 5 திப்பிலி, 1 பல் அளவு சுக்கு மூன்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். சிறிய எலுமிச்சை பழமாக இருந்தால் முழு பழத்தில் உள்ள சாறையும் எடுத்து கொள்ளவும். பெரிய எலுமிச்சை பழமாக இருந்தால் பாதி பழத்தில் உள்ள சாறை எடுத்து கொள்ளவும்.

தொப்பை குறைய சித்த மருத்துவம் – ஸ்டேப்: 2

 • நாம் அரைத்து வைத்த அந்த பொடியில் எலுமிச்சை சாறை சேர்க்கவும். பின் அதை 1 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பின் சம அளவு மலை தேன் சேர்த்துக் கொள்ளவும். பின் அதை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

சாப்பிடும் முறை – தொப்பை குறைய சித்த மருத்துவம்

 • இந்த மருந்தையும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். தண்ணீர் அருந்துவதற்கு பின்னர் இந்த மருந்தை சாப்பிட கூடாது. ஆதலால் காலையில் தண்ணீர் குடிப்பவர்கள் தண்ணீரை குடித்து விட்டு அதன் பிறகு இந்த மருந்தை எடுத்து கொள்ளவும்.
 • இந்த மருந்தை 48 நாள் எடுத்து கொள்ள வேண்டும்.
 • தொப்பை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் மாமிச உணவை தவிர்ப்பது நல்லது மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
 • உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு மற்றும் மூன்று வேலை மட்டும் உணவை எடுத்து கொண்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு சத்து மற்றும் நீர் சத்து உடம்பில் சேர்வதை தடுத்து கட்டுக்கோப்பான உடலை பெறலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips