வியாழன் கோள் பற்றிய தகவல் தமிழில் | Viyalan Kol in Tamil
வணக்கம் நண்பர்களே நம் பள்ளி பருவத்தில் கோள்களை பற்றி படித்து இருப்போம். ஆனால் இன்று எல்லோருக்கும் கோள்களும் அதனை பற்றிய தகவலும் தெரியுமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சூரிய குடும்பத்தில் வியாழன் ஐந்தாவது கோளாக இடம்பெற்றுள்ளது. இக்கோள் சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களையும் ஒன்றிணைத்தால் வரும் அளவை விட இரண்டு மடங்கு பெரிது. இந்த வியாழன் கோள்களில் பெரும் சிவப்பு புள்ளிகள் காட்சி தருகிறது. வாங்க மேலும் வியாழன் கோள்களை பற்றிய சுவாரஸ்யமான தகவலை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..
வியாழன் கோள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்:
- சூரிய கோள்களில் ஐந்தாம் கோளாக விளங்குகிறது. சூரிய மண்டலத்திலே மிகப்பெரிய கோள் வியாழன் தான்.
- வியாழன் கோள் தன்னை தானே சுற்றி வருவதற்கு 10 மணிநேரம் எடுத்துக்கொள்ளும்.
- சூரியனுடைய ஒரு சுற்றுப்பகுதியை முடிப்பதற்கு சுமார் 12 பூமி ஆண்டுகள் ஆகுமாம்.
- வியாழன் கோளானது 11 பூமியின் அளவிற்கு சமமானது.
- சூரிய கோளிலிருந்து வியாழன் கோள் சுமார் 484 பில்லியன் மயில்கள் தொலைவில் அமைந்துள்ளது.
- வியாழன் வளிமண்டலம் பெரும்பகுதி ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் ஆகியவற்றால் ஆனது.
- வியாழன் கோளுக்கு 75-க்கும் மேற்பட்ட நிலவுகள் உள்ளன.
- புவியிலிருந்து சுமார் 97 பில்லியன் மயில் தொலைவில் கதிரவனை சுற்றி வருகிறது வியாழன்.
- பூமியை காட்டிலும் 2.5 மடங்கு ஈர்ப்பு விசையினை கொண்டுள்ளது இந்த வியாழன் கோள்.
- செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி கோள்களை வெறும் கண்களால் பார்க்க முடியும்.
- 1979-ஆம் ஆண்டில் வாயேஜர் குழு வியாழனின் மங்கலான வளைய அமைப்பினை கண்டுப்பிடித்தது.
- நமது சூரிய மண்டலத்தில் உள்ள நான்கு மாபெரும் கிரகங்களும் வளைய அமைப்பினை கொண்டுள்ளது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
Today Useful Information in Tamil |