மலையின் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா..?

Advertisement

Malai Veru Sol in Tamil | மலை வேறு சொற்கள்

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தில் நாம் ஒருவர் மட்டும் இல்லாமல் எண்ணற்ற நபர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அப்படி பார்த்தால் இந்த உலகம் எப்போதும் ஒரே மாதிரியான இல்லாமல் நீர், நிலம், காற்று, வானம் மற்றும் தீ ஐம்பூதங்களால் ஆனது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. அப்படி பார்க்கையில்  இயற்கையின் அழகினை ஒப்பிட்டு பார்க்கும் போது அதற்கு ஈடு இணையாக வேறு எதுவுமே கிடையாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் நாம் மலையின் அழகினை தான் ரசிக்க விரும்புகின்றோம். அதேபோல் சுற்றுலா செல்ல வேண்டும் என்றாலும் கூட மலைகள் அதிகமாக இருக்கும் இடத்தில் தான் சுற்றுலா செல்கிறோம். இவ்வாறு நாம் மலையின் அழகினை ரசித்து இருந்தாலும் கூட அதற்கு மலை என்ற சொல்லை தவிர வேறு என்னென்ன சொற்கள் இருக்கிறது என்பது தெரியாமலே இருக்கிறது. அதனால் இன்று மலையின் வேறு பெயர்கள் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க..!

மலை என்பதன் பொருள்:

வலிமையான கருங்கற்களால் ஆன நிலப்பகுதி மலை எனப்பட்டது. ‘மல்’ என்றால் வலிமை எனப் பொருள்படும்.

மலை என்பதன் வேறு சொல் | malai veru peyargal in tamil:

மலை என்ற சொல்லுக்கான வேறு சொற்கள் கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

மலை என்பதன் வேறு சொல்
விடரி விடம்
விடரகம் வாரி
வல்லரண் மேகலை
மேதரம் மாதிரம்
அசலம் சைலம்
கிரி அரி
அசலை பருவதம்
இறும்பூது இலும்பு
வரை குவடு
அத்தி இரவி
அகமம் ஓதி
கந்தரம் கவடு
கோட்டை குன்று
குறும்பு குன்றம்
குறிஞ்சி குத்திரம்
குதரம் காண்டம்
கல்லகம் குதரம்
கோ தணி
தரணி தாரணி
புறவிடன் பொகுட்டு
பொங்கர் பீலி
பாதவம் பளகம்
திகிரி துடரி
துங்கம் தானி
தராதரம் நவிரம்

மலையின் சிறப்பு:

பொதுவாக மலைகள் அனைத்தும் அளவில் பெரியதாகவும், மேலே உயர்ந்தும் காணப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இத்தகைய மலை என்ற சொல்லானது தோராயமாக 1200-ஆம் ஆண்டுகளாக தோன்றிய ஒன்றாக இருக்கிறது.

மேலும் இது சுமார் தோராயமாக 2000 அல்லது அதற்கு மேலேயும் உயரத்தினை கொண்ட ஒன்றாக இருக்கிறது.

மலை in English Word:

மலை என்ற சொல்லுக்கான ஆங்கிலச்சொல் Mountain என்பது ஆகும்.

ஒரு சொல் பல பொருள் தரும் சொற்கள்.. 
கதிரவன் வேறு பெயர்கள்..
உலகம் வேறு பெயர்கள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement