ஏர் ஏசியா நிறுவனம் குறுகியகால சலுகையாக ரூ.999 முதல் விமான டிக்கெட்டுகளை பிக் சேல் என்ற பெயரில் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த சலுகை செப்டம்பர் 2018 வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் ஏசியா வின் விமான கட்டணம்:
கொச்சி – பெங்களூர்: ரூ.999
கவுகாத்தி – இம்பால்: ரூ.999
பெங்களூர் – சென்னை: ரூ.999
ஹைதராபாத் – பெங்களூர்: ரூ.1099
புவனேஷ்வர் – கொல்கத்தா: ரூ1199
ராஞ்சி – கொல்கத்தா: ரூ.1099
கொச்சி – ஹைதராபாத்: ரூ.1699
கொல்கத்தா – பேக்டாக்ரா: ரூ.1499
கொல்கத்தா – விசாகப்பட்டினம்: ரூ.1699
கோவா – பெங்களூர்: ரூ.1299, இந்தூர்: ரூ.1299, ஹைதராபாத்: ரூ.1699
புதுடெல்லி – ஶ்ரீநகர்: ரூ 1699
பூனே – பெங்களூர்: ரூ.1299
பெங்களூர் – புவனேஷ்வர்: ரூ.1699
பெங்களூர் – விசாகப்பட்டினம்: ரூ.1299
பேக்டாக்ரா – கொல்கத்தா: ரூ1499
பெங்களூர் – புதுடெல்லி: ரூ.2499
விசாகப்பட்டினம் – கொச்சி: ரூ.2499
புதுடெல்லி – இராஞ்சி: ரூ.1999
18 பிப்ரவரி 2019 முதல் 26 நவம்பர் 2019 வரை பயணம் செய்யக்கூடிய வகையில் டிக்கெட்களை பதிவு செய்ய வேண்டும்.
மேலும் ஏர் ஏசியா வின் பிக் சேல் திட்டத்தில், சர்வதேச விமான பயணத்திற்கு, அனைத்தும் உள்ளடக்கிய ஒரு வழி பயணக்கட்டணமாக ரூ.1399 முதல், சலுகை விலையில் வழங்குகிறது.
மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.