கண்டிப்பா தெரிஞ்சிக்க வேண்டிய 3 Android Tricks..!

Android Phone Tricks in Tamil

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன் ட்ரிக்ஸ்

Android Phone Tricks in Tamil – வணக்கம் நண்பர்களே.. ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் மக்களிடையே அதிக அளவில் விரும்பி பயன்படுத்தப்பட காரணம், அதனை கஸ்டமைஸ் (Customize) செய்து கொள்ள பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் தான். ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன் பயனாளர் தன்னுடைய முழு செல்போனையும் தனக்கு ஏற்ற அழகியலோடு மாற்றிக்கொள்ள முடியும். நீங்கள் ஆன்டிராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் நபர் தானே. அப்படியென்றால் உங்களுக்கு ஆன்டிராய்டு ஸ்மார்ட் போன் பற்று தெரியாத சில முக்கிய ட்ரிக்ஸ் பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். அதாவது உங்களுக்கு தெரியாத பல விஷயங்கள் அதுல இருக்குங்க, இல்லை உங்களுக்கு எல்லாமே தெரியும்னு சொல்றீங்களா. அப்ப இந்த விஷயங்களை தெரியுமானு இந்த பதிவை முழுமையாக படித்துவிட்டு சொல்லுங்கள்.

Android Phone Tricks in Tamil:-

No: 1

முதல் விஷயம் என்னவென்றால் உங்கள் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் Dialpad-ஐ  ஓபன் செய்யுண்ங்கள் அதில் *#06# என்பதை போட்டிங்க அப்படின்னா உங்கள் மொபைல் போனில் IMEI நம்பர் என்ன என்பதை காட்டும். அதன் மூலம் உங்கள் மொபைல் எண்ணின் IMEI எண்ணினை நீங்கள் எளிதாக தெரிந்துகொள்ள முடியும்.

No: 2

இரண்டாவது விஷயம் என்ன வென்றால் அதே Dialpad-யில் *#07# போட்டிங்க அப்படினா மொபைல் எண்ணின் Fair Value என்ன என்பதை காட்டும்.

No: 3

மூன்றாவது விஷயம் என்ன வென்றால் நீங்க யருகிட்டயாவது உங்கள் மொபைல் போனை பயன்படுத்த கொடுத்தீர்கள் என்றால், அவர்கள் என்னென்ன அப் பயன்படுத்தியுள்ளார்கள், எவ்வளவு நேரம் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதை தெரிந்துகொள்ள போடும் அதற்கு உங்கள் Dialpad-யில்  *#*#4636#*#* போட்டிங்க அப்படின்னா போதும் அதன் விவரங்களை தெரிந்துகொள்ள முடியும்.

இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷார் பண்ணுங்கள் நன்றி வணக்கம்🙏

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil