Skip to content

Menu Top Bar

  • Privacy Policy
  • Contact us
  • About Us
  • Terms of Services
Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News
  • முகப்பு
  • வேலைவாய்ப்பு
  • ஆன்மிகம்
  • வியாபாரம்
  • ஆரோக்கியம்
    • குழந்தை நலன்
  • விவசாயம்
    • இயற்கை விவசாயம்
    • மாடித்தோட்டம்
    • சொட்டு நீர் பாசனம்
  • அழகு குறிப்புகள்
    • மெஹந்தி டிசைன்
  • சமையல் குறிப்பு

PF Account-ல் PAN Card நம்பரை Online-ல் எவ்வாறு இணைப்பது..? | How to Add Pan Details in EPFO in Tamil

July 1, 2023 8:53 amJuly 1, 2023 12:55 am by Neve Thitha
epfo pan card link online in tamil
Advertisement

PF Account-ல் PAN Card நம்பரை எவ்வாறு இணைப்பது..? | Pf How to Add Pan Details in EPFO in Tamil 

அனைத்து பொதுநலம். காம் நேயர்களுக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஒரு அருமையான தகவலை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அப்படி என்ன தகவல் என்றால் PF Account-ல் PAN Card நம்பரை எவ்வாறு இணைப்பது..? என்பதை பற்றி தான். நமது Pf Account-ல் PAN Card நம்பரை இணைப்பது என்பது கட்டாயமாகிவிட்டது.

அதனை எவ்வாறு இணைப்பது என்பதை பற்றி விரிவாக இந்த பதிவில் காணலாம். சரிவாங்க பதிவினுள் செல்லாம்.

ஆன்லைனில் EPF கணக்குடன் PANஐ இணைப்பதற்கான படிகள்:

ஸ்டேப் – 1 

How to Add Pan Details in EPFO in Tamil

முதலில் EPFO இணைய பக்கத்திற்கு சென்று அங்கு உங்களின் UAN மற்றும் Password-ஐ பயன்படுத்தி இணைய முகப்பினுள் செல்லவும்.

ஸ்டேப் – 2

how to add pan card in pf account in tamil

அடுத்து மெயின் மெனு பாரில் உள்ள Mange என்பதை Click செய்து அதன் கீழே வரக்கூடிய KYC என்பதை Click செய்து உள்ளே செல்லுங்கள்.

ஸ்டேப் – 3 

epf aadhaar pan card link in tamil

அடுத்து KYC பக்கத்தினுள் செல்லும் அப்பொழுது அங்கு உள்ள ஆவண வகை (Document type) என்பதை Click செய்தால் நீங்கள் Pf-வுடன் லிங்க் செய்யவேண்டிய ஆவணங்களின் பட்டியலை காண்பிக்கும்.

ஸ்டேப் – 4

epfo pan card link online in tamil

அதில் PAN என்பதை Click செய்து அதில் உங்களின் PAN எண் மற்றும் பெயரை உள்ளீடு செய்து பின்பு Save என்பதை Click செய்யுங்கள்.

நீங்கள்  உள்ளீடு செய்த உங்கள் பெயர் மற்றும் PAN எண் போன்ற விவரங்கள் சரியாக இருந்தால், அவை தானாகவே வருமான வரித் துறையினரால் சரிபார்க்கப்பட்டு, உங்கள் EPF கணக்குடன் உங்கள் PAN இணைக்கப்படும்.

உங்கள் EPF கணக்குடன் உங்கள் PAN வெற்றிகரமாக இணைக்கப்பட்ட பிறகு உங்களின் EPFO ​​இணைய முகப்புப் பக்கத்தில் Manage Profile tab-ன் கீழ் நீங்கள் அதற்கான தகவலை (Alert Message)- ஐ காணலாம்.

ஆன்லைன் மூலம் PF பணம் பெறுவது எப்படி

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

 

Advertisement

உங்கள் வீட்டு பீரோவில் இந்த பொருட்களை மட்டும் வைத்துவிடாதீர்கள்..!

Neve Thitha | April 22, 2025 7:35 amApril 22, 2025 6:31 pm
உங்கள் வீட்டு பீரோவில் இந்த பொருட்களை மட்டும் வைத்துவிடாதீர்கள்..!

Isabgol பற்றிய சில குறிப்புகள்..!

Neve Thitha | April 16, 2025 11:30 amApril 16, 2025 6:01 pm
Isabgol பற்றிய சில குறிப்புகள்..!

குறைந்த முதலீட்டில் மாதம் ரூபாய் 1,50,000 வரைக்கும் சம்பாதிக்கலாம்..!

Neve Thitha | April 9, 2025 12:35 amApril 9, 2025 7:09 pm
குறைந்த முதலீட்டில் மாதம் ரூபாய் 1,50,000 வரைக்கும் சம்பாதிக்கலாம்..!

தேற்றான் கொட்டை நன்மை மற்றும் தீமைகள்

Neve Thitha | March 27, 2025 12:27 amMarch 27, 2025 1:47 pm
தேற்றான் கொட்டை நன்மை மற்றும் தீமைகள்

மடையன் என்பது திட்டும் வார்த்தை அல்ல அதன் உண்மையான அர்த்தத்தை தெரிந்துகொள்ளுங்கள்..!

Neve Thitha | March 20, 2025 3:15 amMarch 20, 2025 6:25 pm
மடையன் என்பது திட்டும் வார்த்தை அல்ல அதன் உண்மையான அர்த்தத்தை தெரிந்துகொள்ளுங்கள்..!

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு..!

Sathya Priya | March 19, 2025 4:50 amMarch 19, 2025 6:41 pm
தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு..!

Disclaimer

மேலும் இதில் பதிவிடும் தகவல்கள் அனைத்தும் பல இணையதளத்தில் கிடைக்கும் அல்லது சேர்க்கப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே, பிழைகள் அல்லது அச்சு பிழைகள் இருக்கலாம். இந்தச் சேவையை நம்பினால் அல்லது இந்த pothunalam.com வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு கருத்தையும் ஏற்று நீங்கள் முடிவெடுத்தால், உங்களுடைய சொந்த முயற்சியில்தான் அதைச் செய்கிறீர்கள். இந்த தளத்தில் சொல்லப்பட்ட தகவல், தயாரிப்புகள், மற்றும் சேவைகள் சம்பந்தப்பட்ட பிற பிரச்சனைகளை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் சுயமாக எடுக்கும் முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.
  • Facebook
  • Instagram
@2025 Pothunalam.com - Owned by Weby Adroit Infotech LLP | About Us | Contact: admin@webyadroit.com | Thiruvarur District -614404