இன்டர்நெட் இணைப்பின்றி ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை SMS மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி?

How to Share Location Without Internet in Tamil

இன்டர்நெட் இணைப்பின்றி ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை SMS மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி?

How to Share Location Without Internet in Tamil:- 

இந்த ஸ்மார்ட்போன் உலகத்தில் நாம் செல்லும் அனைத்து இடங்களிலும் இன்டர்நெட் வசதி கிடைக்கும் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. எனவே இன்டர்நெட் வசதி இல்லாத இடத்தில் ஒருவேளை நாம் சிக்கிக்கொண்டால் அவசியம் நாம் இருக்கும் இடத்தை நம் நண்பர்களுக்கு மற்றும் குடும்பத்தினருக்கு பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். அதுபோன்ற சமயங்களில் இணைய வசதி இல்லாமலேயே லொகேஷனை பகிர்ந்து கொள்ள முடியும்.

அதைப்பற்றி தான் நாம் இங்கு தெரிந்து கொள்வோம் வாங்க..!

இன்டர்நெட் இணைப்பின்றி நாம் இருக்கும் இடத்தை ஸ்மார்ட்போன் மூலம் அனுப்ப முடியும் / How to Share Location Without Internet in Tamil:- 

How to Share Location Without Internet in Tamil:- RCS – ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ் (Rich Communication Services) எனும் சேவையை கொண்டு SMS சேவையில் பல்வேறு தகவல்களை பகிரந்து கொள்ளும் வசதியை பெற்று இருக்கிறது. இதில் லொகேஷனும் அடங்கும். SMS சேவையை இண்டர்நெட் இணைப்பின்றி பயன்படுத்த முடியும் என்பது போல், லொகேஷனையும் இண்டர்நெட் இணைப்பின்றி அனுப்ப முடியும்.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் SMS மூலம் லொகேஷனை பகிர்ந்து கொள்ளும் வசதி அதிகம் எதி்ர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்து வந்தது. அந்த வகையில் SMS மூலம் லொகேஷனை பகிர்ந்து கொள்வது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.

இனி இலவசமாக சார்ஜ் ஏற்ற முடியும்..!

How to Share Location Without Internet in Tamil:- 

1. அதற்கு முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஆண்ட்ராய்டு மெசேஜஸ் செயலியை டவுன்லோடு (location sending app) செய்ய வேண்டும். உடனே இப்போதே இந்த ஆப்பை டவுன்லோடு செய்யுங்கள்.

2. செயலியை லான்ச் செய்து தேவையான அனுமதியை வழங்க வேண்டும். மேலும் செயலியை ஸ்மார்ட்போனின் டீஃபால்ட் எஸ்.எம்.எஸ். செயலியாக செட் செய்ய வேண்டும்.

3. பின் ஸ்டார்ட் சாட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

4. இப்பொழுது தங்களுடைய நண்பர்கள் அல்லது குடும்பத்தினரின் மொபைல் நம்பரை பதிவிடவும் அல்லது காண்டாக்ட் பட்டியலில் இருந்து தேர்வு செய்ய வேண்டும்.

5. பின் சாட் விண்டோவில் உள்ள + ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

6. கீழ்புறமாக ஸ்கிரால் செய்து மேப்ஸ் ஆப்ஷனை கண்டறிந்து தேர்வு செய்ய வேண்டும்.

7. அடுத்த திரையில் சென்ட் திஸ் லொகேஷன் அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும்.

How to Share Location Without Internet in Tamil:- அவ்வளவுதாங்க இப்போ தாங்கள் இருக்கும் இடம் தங்களுடைய நண்பர்களுக்கு SMS மூலம் தெரியப்படுத்தலாம்.

உங்கள் 4G சிக்னல் Strength யை அதிகப்படுத்த ஒரு IDEA

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil