Instagram vs Face Book இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன..?

Advertisement

Instagram vs face book Which is Better in Tamil

அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன் இல்லாமல் இல்லை. அதில் தான் அதிக நேரத்தை செலவு செய்கிறார்கள் மக்கள். அதில் அதிக நேரம் செலவு செய்வது என்ன என்பது தான் இன்றைய தலைப்பு. பொதுவாக வீடியோக்களை பார்க்க வேண்டுமென்றால் அது Youtube தான். அதேபோல் யாருக்காவது கால் பேச வேண்டுமென்றால் சாதாரணமாக போன் செய்து பேசுவோம். ஆனால் இன்று அனைத்தையும் அனைத்து செயலிகளிலும் நிறைய அம்சங்களை உள்ளடக்கி மக்களுக்கு உதவி செய்து வருகிறது.

பலருக்கு இது தான் வாழ்க்கையாக உள்ளது. மனிதன் வாழ்வில் ஒரு பொருள் இல்லையென்றால் இன்னொரு பொருள் என்று உடனே மாறி விடுகிறார்கள். அதுபோல நாம் பயன்படுத்தும் போன் வரை வந்துவிட்டது. ஏனென்றால் இதில் உள்ள அனைத்து அம்சங்களும் இதிலும் உள்ளது என்று மக்கள் உடனே மாறி விடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் பயன்படுத்தும் செயலிகளில்  (Instagram vs face book)  இன்ஸ்டாகிராம் மாற்றம் பேஸ்புக் இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Instagram vs Facebook Which is Better in Tamil:

instagram vs facebook which is better

இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் இரண்டிற்கும் உள்ள பெரிய வேறுபாடுகள் உள்ளன அது என்னவென்றால்

இன்ஸ்டாகிராம்  பயனர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், கதைகள் மற்றும் ரீல்களை சுருக்கமான கதைகளை மட்டுமே பதிவிட முடியும்.

ஆனால் பேஸ்புக் அப்படி இல்லை பெரிய அளவிலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தவிர, இணைப்புகள், நீண்ட வடிவ வீடியோக்கள், கட்டுரைகள், கதைகள் மற்றும் வினாடி வினாக்கள் போன்ற பிற வகையான ஊடகங்களை இடுகையிட பேஸ்புக் பயனர்களை பதிவு செய்து வருகிறார்கள். இதில் மிகவும் சிறந்தது என்றால் தலைப்புகளில் குறிப்பிட்டுள்ள இணைப்புகளை கிளிக் செய்து தெரிந்துகொள்ள ஒத்துழைப்புக்களை பேஸ்புக் வழங்குகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Truecaller-ல் உங்கள் Data Save ஆகியுள்ளதா அதனை எவ்வாறு Delete செய்வது என்று உங்களுக்கு தெரியுமா..?

இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் இரண்டிலும் மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகிறர்கள். ஆனால் பேஸ்புக்கில் இணைப்பு அதிகமாக இருப்பதால் மக்கள் அதிக நேரம் பேஸ்புக்கில் செலவு செய்கிறார்கள். ஆனால் மக்கள் போன் மூலம் இன்ஸ்டாகிராமிற்கு வரும் போது மொபைல் பயன்பாட்டில் சமூக ஊடக தளத்தை அணுக விரும்புகிறார்கள்.

இன்ஸ்டாகிராமை விட ஃபேஸ்புக் அதிக பயனர்களை கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராமில் 2 பில்லியன் மாதாந்திர செயலில் உள்ள பயனர்கள் மட்டுமே பேஸ்புக்கில் சுமார் 2.96 பில்லியன் உள்ளது. இரண்டிற்கும் வேறுபாடுகள் உள்ளது என்பதை தெரிந்துகொண்டு இருப்பீர்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 WhatsApp-க்கு மாற்றாக என்னென்ன செயலிகள் இருக்கிறது தெரியுமா?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement