USSD Code Meaning in Tamil
ஹாய் நண்பர்களே அனைவருக்கும் வணக்கம் USSD Code என்றால் என்ன என்பதை யோசித்தது உண்டா..? அப்படி யோசித்தால் அனைவருக்கும் இந்த கேள்வி தோன்றிருக்கும் நிச்சயமாக. அனைத்து சிம் கார்டிற்கும் USSD code இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வித code இருக்கும் அதனை வகையில் இன்று இந்த அப்பதிவில் Jio சிம் கார்டில் உள்ள USSD code விவரங்களை தெளிவாக தெரிந்துகொள்வோம்.
USSD full Form:
Unstructured Supplementary Service Data
மொபைல் பேலன்ஸ் பார்ப்பது எப்படி? |
Jio USSD Code List in Tamil:
ஜியோ சிம்மின் VAS balance (Value added services) தெரிந்துகொள்ள *333*1*4*1# என்பதை டயல் செய்தால் தெரிந்துகொள்ளலாம்.
ஜியோவின் உள்ளூர் அழைப்பு நிமிடங்களைச் சரிபார்க்க
*367*2# என்பதை டயல் செய்தால் தெரிந்துகொள்ளலாம்..
Jio Deactivate Miss call alert = *333*3*2*2#
ஜியோ Nit balance பற்றி தெரிந்துகொள்ள Jio Net Balance Check = *333*1*3*#
Jio Activate miss call alert (charges apply) = *333*3*2*1#
ஜியோ பேலன்ஸ் பற்றி தெரிந்துகொள்ள Jio Balance Check = *367# or *333*1*1*1#
ஜியோ காலர் டியூனை நிறுத்துவதற்கு Jio Deactivate Caller tune in = *333*3*1*2#
ஜியோ காலர் டுனீனை கட்டணங்கள் பற்றி தெரிந்துகொள்ள Jio Activate Caller Tune in (charges apply) = *333*3*1*1#
ஜியோ சிறப்பு சலுகைகளை பற்றி தெரிந்துகொள்ள Jio Special deals and discounts = *789#
ஜியோ சேவை Jio Service = *123#
ஜியோ ஹாட் நியூஸ், என் ட்யூன்கள், ரிங்டோன்கள் பற்றி தெரிந்துகொள்ள = Jio Hot news, my tunes, ringtones
Jio Recharge with scratch card = *368# மற்றும் *305*<14 digit pin>#
ஜியோ மையம் தொடர்பு கொள்ள Jio Customer care = *333 *369
ஜியோ இலவச SMS பேலன்சை பற்றி தெரிந்துகொள்ள = Jio Check Free SMS Balance
Jio DND Sms Activation செய்வதற்கு = 1909
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |