Snapchat -ல இவ்வளவு Tricks இருக்கா..? இது கூட தெரியாம தான் Use பண்ணிட்டு இருந்தோமா..?

Advertisement

Snapchat in Tamil

இன்றைய நிலையில் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் புதிதாக பல வகையான ஆப்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதுபோல மக்கள் அனைவரும் அதிகம் பயன்படுத்தும் ஆப்களில் Snapchat -ம் ஓன்று. இந்த ஆப்பை குழந்தைகள் முதல் ஆண் பெண் என்று அனைவருமே பயன்படுத்தி வருகிறார்கள். காரணம் இந்த Snapchat மூலம் நம்முடைய முகத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றி போட்டோ எடுக்க முடியும்.

இதில் எடுக்கும் போட்டோ மற்றும் வீடியோ எல்லாம் ஆழகாகவும் வித்தியாசமானதாகவும் இருக்கும். அதனாலேயே மக்கள் இதை அதிகம் பயன்படுத்திகிறார்கள். அந்த வகையில் Snapchat -ல் இருக்கும் Tricks உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவை முழுமையாக படித்து அதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Snapchat Tricks in Tamil:

Tricks -1 

Profile

முதலில் உங்களுடைய Snapchat உள்ளே செல்லுங்கள். பின் அதில் மேலே உங்களுடைய Profile இருக்கும் அதை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

பிறகு அதன் மேலே Settings என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.

Memories

அதில் கொஞ்சம் கீழே நகர்த்தி சென்றால் Memories என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள்.

Save Button

அதில் 3 ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Save Button என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

Camera Roll Only

3 ஆப்சன் தோன்றும். அதில்  Camera Roll Only  என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

Auto Save My Story Snaps

அதேபோல Memories என்ற ஆப்சன் உள்ளே சென்று Save Button ஆப்ஷனிற்கு கீழே இருக்கும்  Auto Save My Story Snaps என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

பின் அதில் Auto Save To Memories என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

 இதுபோல செய்வதால் நீங்கள் Snapchat -ல் எடுக்கும் போட்டோஸ் மற்றும் வீடியோஸ் எல்லாம் Snapchat -ல் Save ஆகாமல் தானாக உங்கள் போன் Gallery -யில் Save ஆகும்.  
Snapchat பயன்படுத்தும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

Tricks -2 

Profile

Snapchat உள்ளே சென்று அதன் மேலே இருக்கும் Profile கிளிக் செய்து கொள்ளுங்கள். அடுத்து Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

Data Saver

பின் அதில் கொஞ்சம் கீழே நகர்த்தி சென்றால் Data Saver என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.

Until Turned Off

அடுத்து ஒரு சிறிய திரை தோன்றும். அதில் 3 ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Until Turned Off என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

 காரணம் உங்களுக்கே தெரியாமல் Snapchat உங்கள் போனில் இருக்கும் டேட்டாக்களை எடுத்து கொண்டிருக்கும். இதுபோல நீங்கள் Until Turned Off என்ற ஆப்ஷனை கிளிக் செய்வதால் Snapchat உங்கள் டேட்டாவை எடுக்காது.  
உங்கள் போன்ல Google Photos இருக்கா..? அப்போ இந்த Settings உடனே மாத்திடுங்க..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement