ரயில் டிக்கெட் இனிமேல் ஆன்லைன் மூலம் மிகவும் ஈசியாக புக்கிங் செய்துகொள்ள முடியும்..!

Advertisement

How to Book Train Ticket Online From Mobile in Tamil

பொதுவாக நாம் ரயிலுக்கு செல்வது என்றால் ரயில்வே ஸ்டேஷன் சென்று அங்கு தான் டிக்கெட் பதிவு செய்வோம். அதுபோல முன் பதிவு என்றால் கொஞ்ச நாட்களுக்கு முன்பு ரயில்வே ஸ்டேஷன் சென்று அங்கு தான் பதிவு செய்வோம். ஆனால் நாம் வேறு ஏதோ இடத்தில் இருக்கிறோம். ஆனால் நாம் இந்த தேதியில் ரயில் டிக்கெட் பதிவு  செய்ய வேண்டும் என்றால் அது எப்படி முடியும். ஆனால் இப்போது அனைத்துமே போன் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்து கொள்கிறோம். ஆனால் ரயில் டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி என்று தெரியாமல் இருக்கிறார்கள். இனி கவலையை விடுங்க அது மிகவும் எளிமையான விஷயம். அதனை பற்றி தற்போது தெளிவாக தெரிந்துகொள்வோம்..!

How to Book Train Ticket Online From Mobile in Tamil:

ஸ்டேப்: 1

முதலில் www.irctc.co.in என்ற இணையதளத்திற்கு செல்லவும். அதன் பின் உங்களை பற்றிய விவரம் கொடுத்து லாகின் செய்து கொள்ளவும்.

ஸ்டேப்: 2

அதன் பின் நீங்கள் எந்த ஊருக்கு செல்கிறீர்கள் என்பதை Search செய்துகொள்ளவும்.

ஸ்டேப்: 3

செல்லும் ஊரை தேர்தெடுத்துக் கொள்ளவும். அதன் பின் உங்களின் விவரங்களை உள்ளிடவும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 ஆன்லைன் மூலம் EB எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

ஸ்டேப்: 4

விவரங்களை கொடுத்த பிறகு பணத்தை செலுத்த Proceed to make the payment கிளிக் செய்யவேண்டும்.

ஸ்டேப்: 5

இப்போது Payment gateway பக்கத்தில் Multiple Payment என்பதை கிளிக் செய்யவும். அடுத்து (scroll down) செய்து Easebuzz கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப்: 6

அடுத்து உங்கள் பணத்தை எப்படி செலுத்துவது என்று இரண்டு ஆப்சன் இருக்கும். கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்தி பணம் செலுத்தலாம். அதன் பின் உங்கள் கார்டுகளின் விவரங்களை கொடுத்து பணத்தை செலுத்தலாம். அவ்வளவு தான் உங்கள் டிக்கெட் பதிவு ஆகிவிடும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉   இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement