வாட்சப் பயன்படுத்தும் அனைவருக்கும் இந்த விஷயம் தெரியுமா.?

whatsapp tips tamil

Whatsapp Tips in Tamil

ஹாய் நண்பர்களே.! ஸ்மார்ட் போனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். அதில் அனைவரும் பயன்படுத்தும் தளமாக வாட்சப் உள்ளது. வாட்சப்பில் பயன்படுத்துகிறோம் ஆனால் அதில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் அவ்வளவு இருக்கிறது. அதில் இரண்டு விஷயங்களை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

வாட்சப்பில் ஒருவரை சேவ் பண்ணாமலே எப்படி பேசுவது:

நீங்கள் யாரை சேவ் பண்ணாமல் அவர்களுக்கு சேட் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த நம்பரை யாருக்காவது அனுப்பி கொள்ளுங்கள்.

இப்பொழுது அந்த நம்பரை அழுத்துங்கள். கிளிக் செய்த பிறகு Chat With, Dial, Add to contacts என்று இருக்கும். அதில் Chat With என்பதை கிளிக் செய்தால் Save செய்யாமலே அவர்களிடம் Chat செய்யலாம்.

இதையும் படியுங்கள் ⇒ வாட்சப்பில் இப்படி ஒரு அம்சம் இருக்கிறதா.! ஒரு கல்லில் இரண்டு மாங்கானா இதானா.!

எந்த ஆப்பும் இல்லாமல் வாட்சப் ஸ்டேட்டஸை டவுன்லோடு செய்யலாம்:

வாட்சப் ஸ்டேட்டஸ் மற்றவர்கள் வைத்திருப்பது பிடித்திருந்தால் அவர்களிடம் SEND ME என்று கேட்போம். இல்லையென்றால் வாட்சப் ஸ்டேட்டஸை டவுன்லோடு செய்வதற்காக பல ஆப்களை பதிவிறக்கம் செய்த்திருப்போம். இனிமேல் எந்த வித ஆப்பும் இல்லாமல் ஈசியா வாட்சப் ஸ்டேட்டஸை டவுன்லோடு செய்யலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

ஸ்டேப்:1

முதலில் உங்களது போனில் FILE EXPLORER என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் மேல் பகுதியில் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக்  கொள்ளுங்கள்.

 whatsapp tips tamil

ஸ்டேப்:2

அதில் Settigns என்பதை கிளிக் செய்யுங்கள். அதில்  Show Hidden Files என்பதை ஆனில் வைத்து கொள்ளுங்கள்.

whatsapp status download without app

ஸ்டேப்:3

பின் File Explorer -க்கு செல்லுங்கள். அதில் Whatsapp என்பதை கிளிக் செய்யுங்கள். பின் அதில் media என்பதை கிளிக் செய்யுங்கள்.

whatsapp status download without app

ஸ்டேப்:4


Media
கிளிக் செய்ததும் Status என்று இருக்கும். அதை கிளிக் செய்தால் நீங்கள் பார்த்த ஸ்டேட்டஸ் வந்திருக்கும். அதில் எந்த ஸ்டேட்டஸ் வேண்டுமோ டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள் ⇒ உங்களது WHATSAPP DP-யை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்பது தெரியுமா.?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil