முக்கிய தினங்கள் 2022..!

World Important Days List

முக்கிய தினங்கள் பட்டியல் | World Important Days in Tamil

முக்கிய தினங்கள் பட்டியல்/ உலக முக்கிய தினங்கள் / World Important Days List: வணக்கம் நண்பர்களே..! இந்த பதிவானது அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவு. இந்திய அளவிலான தேசிய நாட்கள் முதல் உலகளவில் அனுசரிக்கப்படும் சர்வதேச நாட்களான இவை அரசு போட்டி தேர்வுகளிலும் கேட்கப்பட கூடிய முக்கிய தகவல்களாகும். அந்த வகையில் ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய முக்கிய தினங்களை விரிவாக படித்து தெரிந்துகொள்ளுவோம்..! 

பொது அறிவு வினா விடைகள்..!

ஜனவரி மாத முக்கிய தினங்கள்:

ஜனவரி மாத முக்கிய தினங்கள்முக்கிய தினம் (world important days in tamil)
ஜனவரி 12தேசிய இளைஞர் தினம்
ஜனவரி 15இராணுவ தினம்
ஜனவரி  26இந்திய குடியரசு தினம்
ஜனவரி  26உலக சுங்க தினம்
ஜனவரி  30உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
ஜனவரி  30தியாகிகள் தினம்

பிப்ரவரி மாத முக்கிய தினங்கள்:

பிப்ரவரி மாத முக்கிய தினங்கள்முக்கிய தினம் / முக்கிய தினங்கள் பட்டியல்
பிப்ரவரி 14உலக காதலர் தினம்
பிப்ரவரி 25தேசிய காலால் வரி தினம்
பிப்ரவரி 28தேசிய அறிவியல் தினம்

மார்ச் மாத முக்கிய தினங்கள்:

மார்ச் மாத முக்கிய தினங்கள்முக்கிய தினம் (world important days in tamil)
மார்ச் 08உலக பெண்கள் தினம்
மார்ச் 15உலக நுகர்வோர் தினம்
மார்ச்  20உலக ஊனமுற்றோர் தினம்
மார்ச் 21உலக வன தினம்
மார்ச் 22உலக நீர் தினம்
மார்ச் 23உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
மார்ச் 24உலக காசநோய் தினம்
மார்ச் 28உலக கால்நடை மருத்துவ தினம்

ஏப்ரல் மாத முக்கிய தினங்கள்:

ஏப்ரல் மாத முக்கிய தினங்கள்முக்கிய தினம் 
ஏப்ரல் 05உலக கடல் தினம்
ஏப்ரல் 05தேசிய கடற்படை தினம்
ஏப்ரல் 07உலக சுகாதார தினம்
ஏப்ரல் 12உலக வான் பயண தினம்
ஏப்ரல் 18உலக பரம்பரை தினம்
ஏப்ரல் 22உலக பூமி தினம்
ஏப்ரல் 30உலக குழந்தைத் தொழிலாளர் தினம்

மே மாத முக்கிய தினங்கள் / world important days in tamil:

மாதம் முக்கிய தினம் 
 மே 01உலக தொழிலாளர் தினம்
மே 03உலக சக்தி தினம்
மே 08உலக செஞ்சிலுவை தினம்
மே 11தேசிய தொழில் நுட்ப தினம்
மே 12உலக செவிலியர் தினம்
மே 14உலக அன்னையர் தினம்
மே 15 உலக குடும்ப தினம்
மே 16உலக தொலைக்காட்சி தினம்
மே 24 உலக காமன்வெல்த் தினம்
மே 29உலக தம்பதியர் தினம்
மே 31உலக புகையிலை மறுப்பு தினம்

ஜூன் மாத முக்கிய தினங்கள்:

மாதம் முக்கிய தினம் 
ஜூன் 04உலக இளம் குழந்தைகள் தினம்
ஜூன் 05உலக சுற்றுப்புற தினம்
ஜூன் 18உலக தந்தையர் தினம்
ஜூன் 23உலக இறை வணக்க தினம்
ஜூன் 26உலக போதை ஒழிப்பு தினம்
ஜூன் 27உலக நீரழிவாளர் தினம்
ஜூன் 28உலக ஏழைகள் தினம்

ஜூலை மாத முக்கிய தினங்கள்:

மாதம் முக்கிய தினம் 
ஜூலை 01உலக மருத்துவர்கள் தினம்
ஜூலை 11உலக மக்கள் தொகை தினம்

ஆகஸ்ட் மாத முக்கிய தினங்கள்:

மாதம் முக்கிய தினம் 
ஆகஸ்ட் 01உலக தாய்ப்பால் தினம்
ஆகஸ்ட் 03உலக நண்பர்கள் தினம்
ஆகஸ்ட் 06உலக ஹிரோஷிமா தினம்
ஆகஸ்ட் 09வெள்ளையனே வெளியேறு தினம்
ஆகஸ்ட் 09உலக நாகசாகி தினம்
ஆகஸ்ட் 18உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்
ஆகஸ்ட் 29தேசிய விளையாட்டு தினம்

செப்டம்பர் மாத முக்கிய தினங்கள்:

மாதம் முக்கிய தினம் 
செப்டம்பர் 05ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம்
செப்டம்பர் 08உலக எழுத்தறிவு தினம்
செப்டம்பர் 16 உலக ஓசோன் தினம்
செப்டம்பர் 18உலக அறிவாளர் தினம்
செப்டம்பர் 21உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
செப்டம்பர் 26உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
செப்டம்பர் 27உலக சுற்றுலா தினம்

அக்டோபர் மாத முக்கிய தினங்கள்:

மாதம் முக்கிய தினம் 
அக்டோபர் 01உலக மூத்தோர் தினம்
அக்டோபர் 02உலக சைவ உணவாளர் தினம்
அக்டோபர் 04உலக விலங்குகள் தினம்
அக்டோபர் 05உலக இயற்கைச் சூழல் தினம்
அக்டோபர் 08இந்திய விமானப்படை தினம்
அக்டோபர் 09உலக தபால் தினம்
அக்டோபர் 16 உலக உணவு தினம்
அக்டோபர் 17உலக வறுமை ஒழிப்பு தினம்
அக்டோபர் 24உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
அக்டோபர் 30உலக சிந்தனை தினம்

நவம்பர் மாத முக்கிய தினங்கள்:

மாதம் முக்கிய தினம் 
நவம்பர் 14குழந்தைகள் தினம்
நவம்பர் 18உலக மனநோயாளிகள் தினம்
நவம்பர் 19உலக குடியுரிமையாளர்கள் தினம்
நவம்பர் 26உலக சட்ட தினம்
நவம்பர் 27மாவீரர் தினம்

டிசம்பர் மாத முக்கிய தினங்கள்:

மாதம் முக்கிய தினம் 
டிசம்பர் 01உலக எய்ட்ஸ் தினம்
டிசம்பர் 02உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
டிசம்பர் 10உலக மனித உரிமைகள் தினம்
டிசம்பர் 14உலக ஆற்றல் தினம்
டிசம்பர் 23விவசாயிகள் தினம்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழிநுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information In Tamil