மோ பெண் குழந்தை பெயர்கள் | Mo Varisai Names in Tamil

Advertisement

மோ வரிசை இந்து தமிழ் பெண் குழந்தை பெயர்கள் | Mo Varisai Girl Names in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று பொதுநலம்.காம் பதில் மோ வரிசை பெண் குழந்தை பெயர்களை பற்றி பார்க்கப்போகிறோம். பொதுவாக பெற்றோருக்கு வயிற்றில் கரு இருக்கும்போதே அதற்கு என்ன பெயர் வைக்கவேண்டும் என்பதை பற்றி சிந்திக்க செய்வார்கள். அவர்களுடைய ஆசை என்ன யாரும் வைக்காத பெயராகவும், புத்தம்புதிய பெயராகவும் வைக்கவேண்டும் என்று யோசிப்பார்கள். அந்த வகையில் மோ வரியை பெண் குழந்தை பெயர்களை இப்போது பார்ப்போம் வாங்க.

மோ ஆண் குழந்தை பெயர்கள்

மோ பெண் குழந்தை பெயர்கள்:

  • மோகனா
  • மோகேஸ்
  • மோகேஸ்வரி
  • மோதினா
  •  மோனிகா
  •  மோகா
  • மோக்ஷகா
  •  மோக்ஷயா
  •  மோனிஷா
  • மோகிதா
  •  மோனா
  • மோனஸ்ரீ
  •  மோனிதா
  • மோனலிசா
  •  மோஷிதா
  • மோகனசங்கரி
  • மோகனசுடர்
  •  மோகனசெல்வி
  • மோகனதேவி
  • மோகனநங்கை
  • மோகனநிலவு
  • மோகனநிலா
  • மோகனபிரியா
  • மோகனமணி
  • மோகனமதி
  • மோகனமயில்
  • மோகனம்
  • மோகனராணி
  • மோகனவடிவு
  • மோகனவள்ளி
  • மோகனவள்ளி
  • மோகனவிழி
  • மோகனஸ்ரீ
  • மோகனாம்பாள்
  • மோகிதவள்ளி
  • மோகிதா ஸ்ரீ
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பேபி நேம் தமிழ்

 

Advertisement