இனிமையான தமிழ் பெயர்கள் | Inimaiyana Tamil Peyargal
வணக்கம்.. குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்வு என்பது மிகவும் மகிழ்ச்சியான தருணம் ஆகும். அந்த பிள்ளையை வயிற்றில் சுமக்கும்போதே அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்.. பிறக்க இருக்கும் குழந்தை ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று பல குழப்பங்கள் இருக்கும். அப்படி பல எதிர்பார்ப்புகளுடன் பிறக்கும் குழந்தைக்கு பெயர் வைப்பதிலும் நிறைய குழப்பம். வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருமே ஒவ்வொரு வகையான பெயரை அந்த குழந்தைக்கு வைக்க விரும்புவார்கள். அந்த வகையில் செல்ல குழந்தைக்கு இனிமையான தமிழ் பெயர்கள் வைக்க விரும்புகிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பதிவில் இனிமையான தமிழ் பெயர்களை பதிவு செய்துள்ளோம் அவற்றில் உங்களுக்கு பிடித்த பெயரை தேர்வு செய்து உங்கள் செல்ல குழந்தைக்கு பெயராக சூட்டுங்கள். சரி வாங்க இனிமையான தமிழ் பெயர்களை இப்பொழுது பார்க்கலாம்.
பெண் குழந்தைக்கான இனிமையான தமிழ் பெயர்கள்
அமிழ்தினி | அமுதா |
அமுதினி | இயலினி |
இன்பநிலா | இனியா |
எழில்நிலா | எழிலினி |
ஓவியா | கயல்விழி |
குழலி | குழலினி |
தாரணி | சாதனா |
திகழ்மிளிர் | திகழினி |
நித்திலா | புகழினி |
பூவிழி | பூங்குழலி |
மயிலினி | மிருதுளா |
யாழ்நிலா | யாழினி |
வெண்பா | வெண்ணிலா |
மதியழகி | மதனா |
மயூரிகா | மழைமுகில் |
மிதுனா | மின்மதி |
மிகிலழகி | முழுமதி |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
செம்மொழி ஆண் குழந்தை பெயர்கள்
ஆண் குழந்தைக்கான இனிமையான தமிழ் பெயர்கள்:
அகரன் | அமர் |
அமுதன் | இளங்கதிர் |
இனியன் | இன்பா |
உதியன் | உதயா |
எழிலன் | கவின் |
சமரன் | செழியன் |
நக்கீரன் | நந்தன் |
நவிலன் | நன்மாறன் |
மகிழன் | மகிழ்நன் |
மாறன் | முகில் |
முகிலன் | வினை |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆண், பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள்..!
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |