மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தை பெயர்கள்..!

moola nakshatra baby boy names in tamil

மூலம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் | Moola Nakshatra Baby Boy Names

குழந்தை என்றாலே பிடிக்காத நபர்கள் இருக்க மாட்டார்கள். அதுபோல தெரியாத குழந்தையாக இருந்தாலும் கூட அதனை அப்படி கொஞ்சுவார்கள். இப்படி இருக்கும் போது தனக்கு என்று ஒரு குழந்தை பிறக்க போக போகிறது என்று தெரிந்தவுடன் அந்த குழந்தையை  செல்லமாக அப்பு, அம்மு மற்றும் செல்லம் என்று எல்லாம் சொல்லி அழைப்பார்கள். ஆனால் குழந்தை பிறந்தவுடன் சிலர் ராசி மற்றும் நட்சித்திரம் பார்த்து தான் பெயர் வைப்பார்கள். ஆகையால் மொத்தம் ஆன்மீகத்தில் 12 ராசி 27 நட்சித்திரங்கள் இருக்கிறது. அதில் ஒன்றான மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைகளின் பெயர்கள் பற்றி இன்றைய பதிவில் தெரிந்துகொள்வோம் வாங்க..!

பரணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

மூலம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்:

தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு பா, பீ, யே மற்றும் யோ வரிசைகளில் பெயர் வைப்பது சிறப்பாக இருக்கும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

மூலம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் 
பாலராஜீ  பாவமான்யு
பானுஜ்  பாலாஜி 
பாராவ்  பாலசுந்தர் 
பானிஷ்  பாலகிருத்திக் 
பார்கவ்  பாரி வேந்தன் 
பாஸ்கர்   பீஷ்மர் 
பாக்யேஷ் பீம்சங்கர்
பாவன்  பீஷ்மானன் 
பாலேந்திரா  பீஷ்மானன் 
பாலகிருஷ்ணன்  பீதாம்பரம்

 

Moola Nakshatra Boy Baby Name in Tamil 
யேதந்த்  யோகின் 
யேகராஜ்  யோகி 
யேஸ்வின்  யோகேஷ் 
யோகிஸ்ரீ  யோகினம்பதி 
யோகிசாய் யோகேந்திரா 
யோகித்  யோகேஷ்வரன் 
யோகிராம்  யோகதீப் 
யோஜித்  யோகநாத் 
யோகன்  யோகானதேவா 
யோகேஸ்வரர்  யோசின் 

 

தொடர்புடைய பதிவுகள் 
சுவாதி நட்சத்திரம் பெயர்கள்
பரணி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை பெயர்கள்
மிருகசீரிஷம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தம்..!

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்