Tamil Girl Baby Names Starting with P in Tamil
பொதுவாக குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதே போல் குழந்தைகள் ஒரு வீட்டில் இருக்கின்றார்கள் என்றால் அந்த வீடு மிகவும் சந்தோசமாக இருக்கும். இப்பொழுது ஒரு வீட்டில் குழந்தை பிறக்க போகின்றது என்றால் அந்த வீட்டில் உள்ள அனைவரும் நமது வீட்டிற்கு வரப்போகும் குழந்தைக்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து வாங்கி வைப்பார்கள். அதே போல் அந்த குழந்தை பிறந்த பிறகு அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று வீட்டில் ஒரு போராட்டம் நடக்கும். அதனால் அனைவரும் அந்த குழந்தைக்கு பெயர் தேடுவார்கள்.
முன்பெல்லாம் பெயர் தேட வேண்டும் என்றால் அது ஒரு பெரிய காரியமாக இருந்தது. ஏனென்றால் முன்பெல்லாம் புதுமையான பெயரை உங்கள் குழந்தைக்கு சூட்டுவதற்கு நினைத்தீர்கள் என்றால் அதற்காக புத்தகங்களை தேடி தேடி வாங்க வேண்டி இருந்தது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. இந்த ஸ்மார்ட் போன் மூலம் குழந்தைகளுக்கான பெயர்களை தேடலாம். அந்த வகையில் இன்று P என்ற வார்த்தையில் தொடங்கும் தமிழ் பெண் குழந்தை பெயர்களை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Girl Baby Names Starting with P in Tamil:
தூய தமிழ் பெண் குழந்தை பெயர்கள் | |
பாவை | பிரிதி |
பரமிதா | பத்மா |
பரினா | பாவனா |
பவளம் | பூர்ணா |
பவித்ரா | பிரபா |
பிறை | பிரபாவதி |
புனிதா | பிரக்யா |
பவி | பூரணி |
பிஹு | பல்லவி |
பத்மா | பல்நிலா |
பாலக் | பபிதா |
பேச்சி | பர்மிதா |
பிரேமா | பிரகதி |
பிரிதா | பிரத்யா |
S என்ற வார்த்தையில் தொடங்கும் தூய தமிழ் பெயர்கள்
P Letter Latest Names for Girl in Tamil:
தமிழ் பெண் குழந்தை பெயர்கள் | |
பாமிதா | பரணிதா |
பாரன்யா | பரினிதா |
பர்ணயா | பரிதினி |
பாவராசி | பரிஷ்னா |
பாவியா | பர்வதவர்த்தினி |
பதுமை | பர்வீனா |
பத்ம ஹர்ஷினி | பத்மப்ரியா |
பத்மபூஷணி | பௌவியா |
பத்மஹஸ்தா | பவானி |
பத்மஸ்ரீ | பவீர்ணா |
பேரரசி | பவித்ரா |
பகீசா | பிரதீபா |
பாக்யானி | பிரியா |
பாமினி | பிரியங்கா |
Unique Baby Girl Names Starting P in Tamil:
பெண் குழந்தை பெயர்கள் | |
பிருந்தா | பொன்னிலா |
பூபாலினி | பூஜாஷன்மதி |
பூஜா | பூஜிதா |
பூஜாஸ்ரீ | பூர்வஜா |
பூமிகா | பிரதன்யா |
பூங்குழலி | பிரதர்ஷிகா |
பூங்கோதை | பிரகாஷிகா |
பூந்தளிர் | பிரமீகா |
பூர்மத்யா | பிரசாந்தினி |
பூர்மிதா | பிரதிகா |
பூர்ணசந்திரிகா | பிரகாஷ்னி |
பூவனஸ்ரீ | பிரகதீஷா |
பிரபாலினி | பிரகல்யா |
பிரபவர்த்தினி | பிரஜ்யா |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |