உத்திராடம் நட்சத்திரம் ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் | Uthradam Nakshatra Boy Names in Tamil
Uthiradam Natchathiram Boy Baby Names in Tamil: வணக்கம் பொதுநலம் வாசகர்களே..! உங்களுடைய ஆண் குழந்தைக்கு உத்திராடம் நட்சத்திரத்தில் பெயர் தேடுகிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானது. சிலர் பிறந்த குழந்தைக்கு ஆன்மீக சாஸ்திரப்படி நட்சத்திரம் பார்த்து பெயர் வைப்பதை வழக்கமாய் வைத்திருப்பார்கள். சிலர் மாடர்ன் முறையை பின்பற்றி பெயர் வைப்பதுண்டு. அந்த வகையில் எங்கள் பொதுநலம்.காம் பதிவில் வாசகர்களின் பயனளிப்புக்கு ஏற்றவாறு அமைய உத்திராடம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்களை லிஸ்ட் அவுட் செய்துள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த பெயரினை தேர்வு செய்து தங்களுடைய செல்ல குழந்தைக்கு பெயராய் வைத்து மகிழுங்கள்..!