அவோமின் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Avomine Tablet Uses in Tamil

Avomine Tablet Uses in tamil

Avomine Tablet Uses

இன்றைய கால கட்டத்தில் எல்லா நோய்களுக்கும் ஆங்கில மருந்துகளை தான் எடுத்து கொள்கிறோம். மருந்துகளை எடுத்து கொள்ளும் போது அந்த மாத்திரை எதற்காக சாப்பிடுகிறோம், மற்றும் அதனின் பக்க விளைவுகளை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். உங்களுக்கும் உதவும் வகையில் நம் பதிவில் மருந்து பற்றிய தகவல்களை பதிவிடுகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் அவோமின் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை தெரிந்து கொள்வோம்.

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் தானாக பயன்படுத்த கூடாது..!

Avomine Tablet Uses in Tamil: 

Avomine Tablet Uses in tamil

இந்த மாத்திரை ஆண்டிஹிஸ்டமைன் மற்றும் ஹிஸ்டமின்களின் செயல்களை தடுக்கிறது. அரிப்பு, கண்களில் நீர் வடிதல், படை நோய், சளி, தும்மல், ஒவ்வாமை பிரச்சனை போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. இது பெரும்பாலும் தூக்கமின்மை பிரச்சனை, வாந்தி போன்றவற்றிக்கு தீர்வாக இருக்கிறது.

 1. ஒவ்வாமை
 2.  தூக்கமின்மை

Avomine Tablet Side Effects:

 1. வாய் வறட்சி
 2. தலைசுற்றல்
 3. தலைவலி
 4. உடல் சோர்வு
 5. மனதில் குழப்பம்
 6. அமைதியின்மை
 7. பசியின்மை
 8. செரிமான கோளாறு
 9. குறைந்த இரத்த அழுத்தம்
 10. தோலின் நிறம் சிவப்பாக இருத்தல்

மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

நார்ஃப்ளாக்ஸ் 400 மிகி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

முன்னெச்சரிக்கை:

 1. ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள்
 2. சுவாசிப்பதில் சிரமம்
 3. ஆஸ்துமா
 4. மூச்சுக்குழாய் அலர்ஜி
 5. மன அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள்
 6. கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனை
 7. கர்ப்பமாக இருப்பவர்கள்
 8. குழந்தைகளுக்கு தாய் பல் கொடுப்பவர்கள்

மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் போது சூரிய ஒளியில் அதிக நேரம் நின்று வேலை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

Safexim o மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து