Zenflox Plus Tablet Uses in Tamil
மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் உடல்நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். நாம் சாப்பிடும் மாத்திரையை சாப்பிட்ட பிறகு பிரச்சனை ஆகிவிட்டால் அவை நமக்கு நல்லதை மட்டும் கொடுக்கிறது என்று நினைக்கக் கூடாது. ஒவ்வொரு மாத்திரையிலும் நன்மைகள் மற்றும் தீமை இரண்டுமே இருக்கிறது. அதனால் ஒவ்வொரு மாத்திரையும் சாப்பிடுவதற்கு முன் அதனின் நன்மை மற்றும் தீமையை அறிந்து சாப்பிட வேண்டும். இன்றைய கால கட்டத்தில் தான் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. அதில் மாத்திரையின் பெயரை போட்டாலே அதனை பற்றிய தகவலை தந்து விடுகிறது. இன்றைய பதிவில் zenflox plus மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை தெரிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Zenflox Plus Tablet Uses in Tamil:
பாக்டீரியா தொற்று, டைபாய்டு காய்ச்சல், சிறுநீர் பாதை தொற்று (UTI) போன்ற பிரச்சனைகளுக்கு இந்த மாத்திரையை மருந்தாக கொடுக்கபடுகிறது.
Zenflox Plus Tablet Side Effects:
- வயிற்றுப்போக்கு
- குமட்டல்
- வயிற்றுவலி
- வாந்தி
- செரிமான பிரச்சனை
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து ஏற்பட்டால் மருத்துவரிடம் அறிவுரை பெற வேண்டும்.
Doxiflo 650 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
முன்னெச்சரிக்கை:
இந்த மாத்திரையை சாப்பிடும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் மருத்துவர் பரிந்துரைத்தால் இந்த மாத்திரையை எடுத்து கொள்ளலாம்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுவதில்லை. அதனால் மருதுவை அறிவுரை இலலாமல் இந்த மாத்திரையை எடுத்து கொள்ள கூடாது.
இந்த மாத்திரை சாப்பிடும் போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பார்வை மற்றும் சிந்தனை திறனை பாதிக்கும் என்பதால் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மாத்திரை, மருந்து உட்கொண்டால் அதனை பற்றியும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
Aciloc 150 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |